இடைக்காலச் சோழர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Mayooranathanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்திய அரச மரபுகள்
வரிசை 1:
{{சோழர் வரலாறு}}
'''இடைக்காலச் சோழர்கள்''' 9-ம் நூற்றாண்டில் மிகப்பெரியதும் பிரபலமானதுமான பேரரசை நிறுவினார்கள். [[தென் இந்தியா|தென் இந்தியாவின்]] மிகப்பெரும்பாலான பகுதிகளைத் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். இவர்களுடைய [[கடற்படை]] மிகவும் வலிமை உள்ளதாக இருந்தது. அதன் மூலமாகத் [[தென்கிழக்கு ஆசியா|தென்கிழக்கு ஆசிய]] நாடுகளில் குறிப்பாக [[சிறீவிஜயம்]] வரை தங்களது செல்வாக்கை நீட்டித்து இருந்தார்கள். இவர்கள், தங்களுடைய தொடர் படையெடுப்புகள் மற்றும் ஆக்கரமிப்புகளால் இரண்டு நூற்றாண்டுகளாக இலங்கையின் அரசியல் விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.
{{வார்ப்புரு:சோழர்}}
 
[[பகுப்பு:சோழர்]]
[[பகுப்பு:இந்திய அரச மரபுகள்]]
 
 
{{வார்ப்புரு:சோழர்}}
"https://ta.wikipedia.org/wiki/இடைக்காலச்_சோழர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது