வானொலி அலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q4262
சி தானியங்கிஇணைப்பு category மின்காந்த நிழற்பட்டை
வரிசை 2:
 
அலை வீச்சில் ஒலியலைகளுக்கு ஏற்றார்போல மாற்றம் ஏற்படுத்தி அலைபரப்பப் படும் AM வானொலி நிலையத்தின் [[அலைவரிசை]] 750 Mega Hertz என்றால் அந்த அலைகள் 400மீட்டர் [[அலைநீளம்]] கொண்டதாக இருக்கும். இங்கு அலைவரிசை என்பது [[அதிர்வெண்]] ஆகும். ஒரு எளிய சமன்பாடு இந்த அலைநீளத்திற்கும், அதிர்வெண்ணுக்கும் இடையேயான தொடர்பைக் காட்டும். அதாவது, அதிர்வெண் x அலைநீளம் = மின்காந்த அலை பரவும் விரைவு ஆகும். மின்காந்த அலைகள் ஒளியின் விரைவில் நகரும். ஒளியின் வேகம் சுமார் 3{{E|8}} மீட்டர். இதே போல 100 Mega Hertz அலைவரிசை FM நிலையமானால் இதன் அலைநீளம் 3 மீட்டராக இருக்கும். இதனால் தான் FM நிலையங்கள் அதிக சக்தியுடன் தெளிவாக இருந்தாலும் AM நிலையங்களைப் போல நீண்ட தூரத்திற்கு எடுப்பதில்லை. FM என்பது ஒலியலைகளுக்கு ஏற்றார்போல அதிர்வெண் மாறும் அலைகளாகும்.
[[பகுப்பு:மின்காந்தவியல்]]
 
{{stub}}
 
[[பகுப்பு:மின்காந்தவியல்]]
[[பகுப்பு:மின்காந்த நிழற்பட்டை]]
 
[[de:Radiofrequenzband]]
"https://ta.wikipedia.org/wiki/வானொலி_அலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது