"குருதிவளிக்காவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

68 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு category சமநிலை வேதியியல்
(82.44.20.111 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1801701 இல்லாது செய்யப்பட்டது)
சி (தானியங்கிஇணைப்பு category சமநிலை வேதியியல்)
[[Image:Heme b.svg|right|thumb|Heme group]]
'''ஹீமோகுளோபின்''', அல்லது '''ஈமோகுளோபின்''' அல்லது '''குருதிவளிக்காவி''' (Hemoglobin) என்பது [[மனிதர்|மனிதனதும்]] இதர [[முதுகெலும்பிகள்|முதுகெலும்பிகளினதும்]] சில [[முதுகெலும்பிலி]]களினதும் [[குருதி|குருதியில்]] உள்ள ஒரு முக்கிய கூறு ஆகும். இது [[செங்குருதியணு]]க்களில் உள்ள [[இரும்பு]] [[தனிமம்|தனிமத்தைக்]] கொண்ட [[ஆக்சிசன்]] கடத்தும் [[உலோகம்|உலோகப்]] [[புரதம்|புரதத்தைக்]] குறிக்கிறது. ஆக்சிசனுடன் இணைந்த நிலையில் அதற்கு ஆக்சிஹீமோகுளோபின் என்று பெயர். <br />
இது [[உடல்|உடலில்]] குறிப்பிட்ட அளவில் பேணப்படுதுவது உடல்நலத்துக்கு அவசியம். இது [[குருதிப் புரதம்|குருதிப் புரதங்களில்]] மிக முக்கியமான புரதமாகும்.
 
 
 
[[பகுப்பு:குருதி]]
[[பகுப்பு:சமநிலை வேதியியல்]]
91,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2224502" இருந்து மீள்விக்கப்பட்டது