சுழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 40 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கிஇணைப்பு category யூக்ளிடிய வடிவவியல்
வரிசை 8:
கணிதத்தில் சுழற்சி என்பது ஒரு, புள்ளி நிலையாக இருக்கத்தக்க வகையில் அமையும் விறைப்பான பொருளொன்றின் இயக்கத்தைக் குறிக்கும். இது பொருளின் எல்லாப் புள்ளிகளுமே இயங்குகின்ற [[பெயர்ச்சி (வடிவவியல்)|பெயர்ச்சி]] என்பதிலிருந்து வேறுபட்டது ஆகும். சுழற்சியின் இந்த வரைவிலக்கணம் [[இருபரிமாணம்]], [[முப்பரிமாணம்]] ஆகிய இருவகைப் பொருட்களின் இயக்கத்துக்கும் ஏற்புடையது. முப்பரிமாணப் பொருளொன்றின் சுழற்சியின்போது ஒரு கோடு முழுவதுமே நிலையாக இருக்கின்றது. இது [[இயூலரின் சுழற்சித் தேற்றம்|இயூலரின் சுழற்சித் தேற்றத்தில்]] இருந்து பெறப்படுகின்றது.
 
ஒரு விறைப்பான பொருளின் இயக்கம், சுழற்சி, பெயர்ச்சி அல்லது இரண்டினதும் கூட்டாக அமைகிறது.
 
[[பகுப்பு:யூக்கிளிட்டின் வடிவவியல்]]
[[பகுப்பு:வடிவவியல்]]
[[பகுப்பு:யூக்ளிடிய வடிவவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சுழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது