இரண்யகர்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்து தொன்மவியல்
வரிசை 1:
 
 
'''இரண்யகர்பன்''' அல்லது '''பேரண்ட புருஷன்'''(Hiranyagarbha) ([[சமசுகிருதம்]]): हिरण्यगर्भ) என்பது [[வேதாந்தம்|வேதாந்த சாத்திர]] நூல்களில், சூக்கும நிலையிலுள்ள, படைப்பிற்கு முற்பட்ட உலகமானது, ஒளிர்ந்து கொண்டிருக்கும் தங்க முட்டைக்கு உவமையாக காட்டப்படுகிறது. பிரபஞ்சத்தை தன்னுடைய கர்ப்பத்தில் வைத்துக் கொண்டிருக்கும், படைப்புத் தொழிலைச் செய்யும் பிரசாபதியான நான்முகன் எனும் ([[பிரம்மா]])வே ஹிரண்யகர்பன் ஆவார்.
 
வரி 18 ⟶ 16:
[[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]]
[[பகுப்பு:இந்திய மெய்யியல்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்யகர்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது