சீக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்தியாவிலுள்ள சமயங்கள்
வரிசை 1:
 
'''சீக்கியம்''' (ਸਿੱਖੀ, Sikhism) பொதுவாக '''சீக்''', என்பது ஓரிறைக் கொள்கையை உடைய சமயமாக பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த [[குரு நானக்]] அவர்களால் 15ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட [[சமயம்|சமயமாகும்]].<!-- "ji" – see [[wp:honorifics]]--><ref>Singh, Patwant; (2000). The Sikhs. Alfred A Knopf Publishing. Pages 17. ISBN 0-375-40728-6.</ref> இச்சமயம் குரு நானக்கிற்குப் பிறகு தோன்றிய பத்து சீக்கிய குருக்களாலும் முன்னேற்றப்பட்டது. இது சுமார் 30 மில்லியன் சீக்கியர்களைக் கொண்டு உலகின் ஐந்தாவது பெரிய சமயமாக உள்ளது.<ref>{{cite news|title=Sikhism: What do you know about it?|url=http://www.washingtonpost.com/national/on-faith/sikhism-what-do-you-know-about-it/2012/08/06/19131ef6-dff1-11e1-8fc5-a7dcf1fc161d_gallery.html|accessdate=13 December 2012|newspaper=The Washington Post}}</ref><ref>{{cite news|last=Zepps|first=Josh|title=Sikhs in America: What You Need To Know About The World's Fifth-Largest Religion|url=http://www.huffingtonpost.com/2012/08/06/sikhs-in-america_n_1748125.html|accessdate=13 December 2012|newspaper=Huffington Post}}</ref> முதல் நான்கு மதங்களாக முறையே [[கிறித்தவம்]], [[இசுலாம்]], [[இந்து மதம்|இந்து]], [[பௌத்தம்]] போன்ற மதங்கள் இருக்கின்றன.
 
வரி 70 ⟶ 69:
 
[[பகுப்பு:சீக்கியம்]]
[[பகுப்பு:இந்தியாவிலுள்ள சமயங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சீக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது