"வான்குடை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

105 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு category இத்தாலியக் கண்டுபிடிப்புகள்
சி (Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (தானியங்கிஇணைப்பு category இத்தாலியக் கண்டுபிடிப்புகள்)
 
பாராசூட் என்ற சொல் “பாரா” மற்றும் ”சூட்” என்ற இரு [[பிரெஞ்சு]] சொற்களிலிருந்து தோன்றியது. “பாரா” என்றால் “தயாராகுதல்” என்று பொருள்; “சூட்” என்றால் ”விழு” என்று பொருள். வான்குடைகள் மக்கள், சரக்குகள், உணவு, வெடிகுண்டுகள் என பலதரப்பட்ட பொருட்களை வான்வெளியிலிருந்து [[பூமி]]க்குக் கொண்டு வர பயன்படுத்தப்படுகின்றன. மிதவை வான்குடைகள் (drogue parachutes) [[விண்ணோடம்|மீள்விண்கலம்]] போன்ற வானூர்திகள் தரையிறங்கும் போது பக்கவாட்டு முடுக்கத்தைக் குறைக்க பயன்படுகின்றன.
 
 
[[பகுப்பு:வானூர்திகள்]]
[[பகுப்பு:இத்தாலியக் கண்டுபிடிப்புகள்]]
1,28,618

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2228365" இருந்து மீள்விக்கப்பட்டது