ஜேன் குட்டால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள்ளிணைப்பு சரி செய்தல்
வரிசை 16:
| prizes = [[Dame of the British Empire|DBE]] (2004)
}}
'''டேம் ஜேன் குட்டால்''' (Dame Jane Goodall, பிறப்பு: [[ஏப்ரல் 3]], [[1934]]) என்னும் ஆங்கிலேயப் பெண்மணியார், சுமார் 45 ஆண்டுகளாக மனிதரை ஒத்த குரங்கினமாகிய [[சிம்ப்பன்சி]]யைப் பற்றி உற்று ஆய்ந்திருக்கிறார்கள். [[ஆப்பிரிக்கா]] கண்டத்தில் உள்ள [[தான்சானியா|டான்சானியா]]வில் உள்ள கோம்பி ஸ்ட்ரீம் நாட்டுப் புரவுக்காட்டில் (''Gombe Stream National Park'') இயக்குநராகப் பணி புரிந்து வந்திருக்கிறார். புகழ் பெற்ற [[பழ உயிரினவியல்]]ஆய்வாளர் முனைவர் [[லீக்கி]] அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், இவர் ஆற்றிய அரிய ஆய்வுகளுக்காக [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] உள்ள [[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்]] முனைவர் பட்டத்தை [[1964]]ல் அளித்தது.
 
==இளமைப் பருவம்==
"https://ta.wikipedia.org/wiki/ஜேன்_குட்டால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது