மார்ச்சு 29: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி Disambiguated: பஞ்சாப் → பஞ்சாப் பகுதி |
No edit summary |
||
வரிசை 22:
* [[2008]] - [[பூமி மணித்தியாலம்]] அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.
== பிறப்புகள் ==
*[[1869]] – [[எட்வின் லூட்டியன்சு]], பிரித்தானிய கட்டிடக் கலைஞர் (இ. [[1944]])
*[[1885]] – [[பா. தாவூத் ஷா]], தமிழக இதழாசிரியர், எழுத்தாளர்; சீர்திருத்தவாதி, சொற்பொழிவாளர் (இ. [[1969]])
*[[1918]] – [[சாம் வோல்ற்றன்]], [[வோல் மார்ட்]]டை நிறுவிய அமெரிக்கத் தொழிலதிபர் (இ. [[1992]])
*[[1930]] – [[அனெரூட் ஜக்நாத்]], மொரீசியசின் 4வது குடியரசுத் தலைவர்
*[[1946]] – [[ராபர்ட் ஷில்லர்]], அமெரிக்க பொருளாதார வல்லுனர், எழுத்தாளர்
<!--Please do not add yourself, non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
== இறப்புகள் ==
* [[கிமு 87]] – [[ஆனின் பேரரசர் வு]], சீனப் பேரரச்ர் (பி. [[கிமு 156]])
* [[1909]] - [[டபிள்யூ. ஜி. ரொக்வூட்]], [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] அரசியல்வாதி, மருத்துவர், [[இலங்கை சட்டவாக்கப் பேரவை]] உறுப்பினர் (பி. [[1843]])▼
*[[1629]] – [[இரண்டாம் ஜேகப் டி கெயின்]], டச்சு ஓவியர் (பி. [[1565]])
* [[1985]] - [[ஜார்ஜ் பீட்டர் மர்டாக்]], [[மானிடவியல்|மானிடவியலாளர்]] (பி. [[1897]])▼
*[[1891]] – [[யோர்ச் சோரா]], பிரான்சிய ஓவியர் (பி. [[1859]])
* [[2000]] - [[சி. கே. சரஸ்வதி]], தமிழ்த் திரைப்பட நடிகை▼
▲*
*[[1971]] – [[பாலூர் து. கண்ணப்பர்]], தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர், உரையாசிரியர் (பி. [[1908]])
*[[1977]] – [[யூஜீன் வூசுட்டர்]], ஆத்திரியத் தொழிலதிபர், கலைச்சொல்லியலாளர் (பி. [[1898]])
▲*
*[[2007]] – [[பி. வி. சுப்ரமணியம்|சுப்புடு]], தமிழக இசை, நடன விமர்சகர்
<!--Please do not add non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
== சிறப்பு நாள் ==
* 1947 கிளர்ச்சி நினைவு நாள் ([[மடகாசுகர்]])
* இளைஞர் நாள் ([[சீனக் குடியரசு]])
== வெளி
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/march/29 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060329.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
|