தேவ உலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[இந்து தொன்மவியல்]] அடிப்படையில் '''தேவ உலகம்''' என்பது [[பதினான்கு உலகங்களில்]] ஒன்றாகும். இது [[தேவர்கள்]] வாழ்கின்ற உலகம் என்பதால் ''தேவ உலகம்'' என்று அழைக்கப்பெறுகிறது.<ref>இந்திர லோகம் உளார் இதம் பெற சந்திர சூரியர் தேர் நடந்திட எண் கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா -திருப்புகழ் - பாடல் 468</ref> இந்திரன் ஆள்வதால் ''இந்திர லோகம்'' அல்லது ''இந்திர புரி'' என்றும் வழங்கப்பெறுகிறது. மேலும் ''தேவ லோகம்'' , ''சொர்க்க லோகம்'' , ''சொர்க்க புரி'' என பல்வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
 
பூமியில் இறைவழிபாடு, மற்ற உயிர்களுக்கு உதவுதல் போன்றவற்றைபோன்றவற்றைச் செய்யும் மனிதர்கள் சொர்கத்திற்குசொர்க்கத்திற்குச் செல்வார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.
 
 
வரிசை 13:
{{Main|அரம்பையர்கள்}}
 
இந்த உலகத்தில் [[ரம்பை]], [[மேனகை]], [[ஊர்வசி (அரம்பையர்)|ஊர்வசி]], [[திலோத்துமை]] போன்ற தேவ கன்னிகள் இருக்கிறார்கள். இவர்கள் நடனக்கலையில் சிறந்தவர்களாகவும். அதீத அழகுடையவர்களாகவும் வர்ணனை செய்யப்படுகிறார்கள்.<ref>மகாபாரதம் - ஆதிபர்வத்தில் சுந்தோபசுந்தோ பாக்கியானம்</ref> தேவர்களின் அரசான இந்திரன் தனது மனைவி இந்திராணியுடன் இவர்களின் நடனங்களைநடனங்களைக் கண்டு களிப்பதாககளிப்பதாகக் கூறப்படுகிறது.
 
== தேவ உயிரினங்கள் ==
 
இத்துடன் [[காமதேனு]], [[கற்பக விருட்சம்]] என்ற கேட்டதைகேட்டதைத் தருகின்ற தேவ உயிரினங்களும், இவர்கள் பருகுவதற்கு அமுதமும் இருப்பதாக நம்பப்படுகிறது.
 
== காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/தேவ_உலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது