பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
 
பெரும்பாலான இரட்டை விண்மீன்கள் ஒளியியல் இரட்டைகளாக அல்லாமல் (முதன்முதலில் வில்லியம் எர்செல் கண்டுபிடித்த்தைப் போல) உண்மையில் இரும விண்மீன்களாகவே அமைவதால், இவை ஒன்று மற்றொன்றின் பொருண்மை மையத்தைச் சுற்றி வரும்போது மெதுவாகத் தம் இருப்பில் ஆண்டுகள் செல்ல செல்ல இடம்பெயர்கின்றன. எனவே இவர் 2714 இரட்டை விண்மீன்களின் நுண்னாளவைகளை 1824 முதல் 1837வரை அளந்தார். இந்நுண்ணளவுகளைத் தன் இரட்டை, பன்மை விண்மீன்களின் நுண்ணளவுகள் ( ''Stellarum duplicium et multiplicium mensurae micrometricae'') எனும் ஆய்வில் வெளியிட்டார்.<ref name=s1/>
 
இவர் 1843 இல் ஒளிப்பிறழ்வு மாறிலியைத் துல்லியமாக கவனமாக அளந்தார். இவர்தான் முதன்முதலில் வேகாவின் இடமாறு தோற்றப்பிழையை அளந்தவர். இதற்கு முன்பே பிரீட்ரிக் பெசல் 61 சிகுனி விண்மீனின் இடமாறு தோற்றப்பிழையை அளந்துள்ளார்.<ref name=s1/>
 
இவர் புவிப்புற அளக்கையியலிலும் ஆர்வமுடன் இருந்தார். இவர் 1831 இல் ''Beschreibung der Breitengradmessung in den Ostseeprovinzen Russlands'' எனும் நூலை வெளியிட்டார். இவர் சுத்ரூவ புவிப்புற அளக்கை வில்லைத் தொடங்கி வைத்தார். இது நார்வே சேர்ந்த காம்மர்பெசுட்டில் இருந்து கருங்கடல் வரையிலான பத்து நாடுகள் ஊடாகச் செல்லும் முக்கோணமுறை அளக்கைக்கான 2,820கி.மீ நீளத்தினும் விஞ்சிய தொலைவுள்ள தொடராகும். இது புவியின் துல்லியமான வடிவத்தையும் உருவளவையும் நிறுவும் மேற்கோள் நீள்வட்டகம் ஆகும். இத்தொடரை யுனெசுகோ ஐரோப்பிய நினைவுச் சின்ன இடமாக 2005 இல் அறிவித்துள்ளது.<ref>[http://whc.unesco.org/archive/advisory_body_evaluation/1187.pdf Struve Geodetic Arc], UNESCO</ref>