தேவ கௌடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
சி Image added/changed
வரிசை 1:
{{தகவற்சட்டம் தலைவர்கள்
|order=14<sup>வது</sup> [[இந்தியப் பிரதமர்]]
| image=GowdaiDeve Gowda BNC.jpg
|name=எச். டி. தேவ கவுடா
|smallimage=
வரிசை 9:
|death_date =
|death_place =
|party=[[Janataஜனதா Dalதளம்]]
| term_start=[[ஜூன் 1]], [[1996]]
| term_end=[[ஏப்ரல் 21]], [[1997]]
|predecessor=[[அடல் பிஹாரி வாஜ்பாய்]]
|successor=[[ஐ. கே. குஜரால்]]
வரிசை 35:
}}
 
'''ஹெச். டி. தேவ கவுடா''' என்று பரவலாக அறியப்படும் '''ஹரதனஹல்லி டொட்டெகௌடா தேவெ கௌடா''' (Haradanahalli Doddegowda Deve Gowda, {{lang-kn|ಹರದನಹಳ್ಳಿ ದೊಡ್ಡೇಗೌಡ ದೇವೇಗೌಡ}}) (பிறப்பு மே 18,1933<ref>{{cite web|url=http://pmindia.nic.in/pm_gowda.htm|title=Profile on website of Prime Minister's Office}}</ref>) [[இந்தியா|இந்தியக் குடியரசின்]] பதினான்காவது [[இந்தியப் பிரதமர்|பிரதமராகவும்]] (1996&ndash;19971996–1997) [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தின் பதினொன்றாவது [[முதலமைச்சர்|முதல் அமைச்சராகவும்]] (1994&ndash;19961994–1996) இருந்தவர் ஆவார்.
 
விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த தேவ கௌடா,<ref>{{cite web|url=http://www.asiaweek.com/asiaweek/96/0607/nat4.html|title=Asiaweek article|accessdate=2007-09-30}}</ref> 1962ஆம் ஆண்டில் மாநிலச் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். கர்நாடக அரசியலில் முக்கியப் பங்கு வகித்த கௌடா 1970களில் [[ஜனதா கட்சி]]யில் படிப்படியாக முன்னேறினார். 1980இல் அக்கட்சி பிளவுபட்டபோது [[ஜனதா தளம்]] கட்சியை உருவாக்க பெரும் பங்காற்றினார். 1996ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் முந்தைய ஆளும் கட்சியான [[இந்திய தேசிய காங்கிரசு]] தோல்வியுற்று எதிர்க்கட்சியான [[பாரதிய ஜனதா கட்சி]]யும் ஆட்சி அமைக்க முடியாதநிலையில் புதியதாக உருவான ஐக்கிய முன்னணியின் சார்பில் இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றார்.
வரிசை 46:
* [[பிரபல இந்தியர்களின் பட்டியல்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தேவ_கௌடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது