பி. வி. நரசிம்ம ராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...
சி Image added/changed
வரிசை 1:
[[படிமம்:P V Narasimha Rao BW.jpgpng|frame|பி. வி. நரசிம்ம ராவ்]]
 
'''பி. வி. நரசிம்ம ராவ்''' ([[ஜூன் 28]], [[1921]] -[[டிசம்பர் 23]], [[2004]]) [[இந்தியா|இந்தியாவின்]]வின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநிலத்தைச்]] சேர்ந்த இவர் [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார்.
 
[[இந்திய சுதந்திரப் போராட்டம்|இந்திய சுதந்திரப் போராட்ட]] வீரரான ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். பின்னர் [[இந்திரா காந்தி]], [[ராஜீவ் காந்தி]] ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருந்தார்.
வரிசை 8:
 
== மறைவு ==
டிசம்பர் 2004இல்2004 இல், தனது 83ஆம்83 ஆம் வயதில் ராவ் [[மாரடைப்பு|மாரடைப்பால்]] காலமானார்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பி._வி._நரசிம்ம_ராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது