சிவானந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் சுவாமி சிவானந்தர் என்பதை சிவானந்தர் என்பதற்கு நகர்த்தினார்
சி removing category per CFD
வரிசை 3:
மருத்துவப் படிப்பு படித்து மலேசியாவில் மருத்துவராகப் பணிபுரிந்தார். ஏழை எளியவர்களுக்கு இலவச சிகிச்சை நிறைய செய்தார். அக்காலத்தில் பணிகளுக்கூடே சத்சங்கம், பஜனை ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வந்தார். சில ஆண்டுகளில் ஆன்மீக நாட்டம் மேலோங்க, தன் மருத்துவப் பணியைத் துறந்து இந்தியா திரும்பி, கடுமையான தவத்திற்குப் பிறகு [[ரிஷிகேஷ்|ரிஷிகேசத்தில்]] '''தெய்வ நெறிக் கழகம்''' (Divine Life Society) என்ற ஆசிரமம் தொடங்கி, ஆன்மீக வேட்கை கொண்ட இளைஞர்களுக்குத் தன்னுடைய கருத்துக்களை சொற்பொழிவுகள், புத்தகங்கள் வாயிலாகவும், மற்றும் சுற்றுபயணங்கள் மூலமாகவும் பரப்பினார்.
இவர் 1964 ஆம் ஆண்டு காலமானார். சுவாமி சிவானந்தர் நிறுவிய தெய்வ நெறிக் கழகம், சுவாமிஜி விட்டு சென்ற ஆன்மீக பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.
 
==வெளி இணைப்புகள்==
[http://www.sivanandaonline.org/ தெய்வ நெறி கழகம்]
 
[[பகுப்பு: அத்துவிதம்]]
[[பகுப்பு: ஆன்மிகவாதிகள்]]
[[பகுப்பு:சமயத் தலைவர்கள்]]
[[பகுப்பு:இந்து மெய்யியலாளர்கள்]]
[[பகுப்பு:ஆன்மிகவாதிகள்]]
[[பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள்]]
[[பகுப்பு:அத்வைத வேதாந்த ஆசிரியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிவானந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது