மத்துவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

67 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
removing category per CFD
சி (தானியங்கிஇணைப்பு category கர்நாடக வரலாறு)
சி (removing category per CFD)
 
== நூல்கள் ==
மத்வர் முதலில் அத்வைத வேதாந்தம் படித்து அதில் மகிழ்ச்சி அடையாமல் தானே இந்துமத நூல்களுக்கு உரைகள் சொல்லலானார். தன்னுடைய முந்தைய பிறவிகளில் கற்றறிந்ததையே சொல்வதாகக் கூறினார். அவருடைய சொல்வன்மையும், பேச்சுத்திறனும், கருத்துக்களின் சுதந்திரமும் அவரை மாணவர் என்ற நிலையிலிருந்து எங்கு படித்தாரோ அதே மடத்தின் தலைவராகும் அளவுக்கு உயர்த்தியது.
 
அவருடைய தத்துவக்கொள்கை ஏட்டுப்படிப்பை பின்னுக்குத்தள்ளி அன்றாட வாழ்க்கையை அடித்தளமாகக்கொண்டது. அதையொட்டி [[பிரம்ம சூத்திரம்]], சில [[உபநிடதம்|உபநிடதங்கள்]], [[பகவத் கீதை]] முதலிய நூல்களுக்கு விரிவான உரைகள் எழுதினார். இவைகளை எழுதுவதற்கு முன்னால் 21 மாற்று சம்பிரதாயங்களின் நூல்களைக் கற்றறிந்தார் என்பர். [[பாகவதம்|ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து]] 1600 சுலோகங்கள் எடுத்து அவைகளுக்கு உரை இயற்றினார். இவர்தான் முதன்முதலில் பாகவதத்தை தத்துவ நூல்களில் மேற்கோள்களாக எடுத்தாண்டார் என்று வழக்கிலிருக்கிறது. இன்னும் ''மகாபாரத தாத்பர்ய நிர்ணயம்'' என்றொரு நூல், இவருடையது. 32 அத்தியாயங்கள் கொண்டது, மகாபாரதத்தின் உட்கருத்துகளையெல்லாம் எடுத்துச்சொல்வது.
[[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]]
[[பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள்]]
[[பகுப்பு:ஆன்மிகவாதிகள்]]
[[பகுப்பு:1238 பிறப்புகள்]]
[[பகுப்பு:1317 இறப்புகள்]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2231409" இருந்து மீள்விக்கப்பட்டது