யோகி ராம்சுரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removing category per CFD
வரிசை 10:
|footnotes=
}}
[[படிமம்:விசிறிசாமியார்_விசிறிசாமியார் (நூல்).jpg|right|thumb|250px| [[பாலகுமாரன்]] எழுதிய ‘விசிறி சாமியார்’ நூலட்டையில்-ராம்சுரத்குமார்]]
'''யோகி ராம்சுரத்குமார்'''({{lang-en|Yogi Ramsuratkumar)}}: ({{lang-hi|योगी राम सुरत कुमार}}}}) (டிசம்பர் 1, 1918 – பிப்ரவரி 20, 2001). [[விசிறி சாமியார் (நூல்)|விசிறி சாமியார்]] என்று மக்களால் அன்பாக அழைக்கப்பட்டார். ஞானம் அடைந்த பின்பு, இறக்கும் வரை [[திருவண்ணாமலை|திருவண்ணாமலையில்]] ஆசிரமம் அமைத்து மக்களுக்கு பக்தி நெறியும், ஞான யோகத்தையும் ஊட்டினார். [[அரவிந்தர்]], [[இரமண மகரிசி]], இராமதாசர் ஆகியவர்களை தமது குருவாக கொண்டவர்.
 
==ஞானம் அடைவதற்கு முந்தைய வரலாறு==
[[வாரணாசி|வாரணாசிக்கு]] அருகில் உள்ள நார்தாரா கிராமத்தில் டிசம்பர் 1, 1918-இல்(அதாவது காளயுக்தி ஆண்டு கார்த்திகை மாதம் 11-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில்) பிறந்தார்.
 
ராம்தத் குவார் - குசும்தேவி தமபதியினருக்கு இரண்டாவது திருமகனாக அவதரித்தார். இவருக்கு மரைக்கன் குவார் மற்றும் ராம்தகின் குவார் ஆகிய இரு சகோதரர்கள் உண்டு.
குழந்தைப் பருவத்தில் யோகிகளையும், துறவிகளையும் சந்திப்பதில் மிகுந்த ஆவல் கொண்டவர். [[காசி|காசியில்]] ஓடும் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றாங்கரையில்]] உலாவுவதும், அங்கு குடிசையில் வாழும் யோகிகள், துறவிகள் மற்றும் சந்நியாசிகளிடம் நட்புடன் பழகுவதுமாக காலம் கழித்தார்.
 
வளர்ந்த பின்பு இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும் ஆன்மிகப் பசியுடன் [[குரு|குருவைத்]] தேடியலைந்து, ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இரமண மகரிஷியின் ஆசிரமத்திற்கும் அடிக்கடி சென்று அம்மகான்களை தரிசித்து ஞான யோகத்தையும் தவத்தையும் கற்றார். பின்னர் [[கேரளா]]வில் உள்ள சுவாமி இராமதாசரின் ஆசிரமத்திற்கு சென்று பக்தி யோகத்தை கற்றார்.
வரிசை 24:
 
==ஞானம் அடைந்ததற்கு பிந்தைய வரலாறு==
யோகி இராம்சுரத்குமார் 1952 முதல் 1959 வரை இந்தியா முழுவதையும் சுற்றி வந்தார். இறுதியாக 1959-இல் திருவண்ணாமலையை அடைந்தார். துவக்க காலத்தில் யோகி தன்னை மறைத்துக் கொண்டு ஒரு பிச்சைக்காரராக வாழ்ந்தார். <ref>{{cite web|url=http://balakumaranpesukirar.blogspot.in/2009/12/blog-post.html|title=பாலகுமாரன் பேசுகிறார்: திருவண்ணாமலை வந்த காசி மகான் - யோகி ராம்சுரத்குமார்|publisher=}}</ref> பின்பு திருவண்ணாமலைக்கோயிலுக்கு அருகில் உள்ள சன்னதி தெருவில் ஒரு சிறிய வீட்டில் தங்குவதற்கு சிலர் உதவினர். பின்னர் சிலகாலம் கழித்து அவரது சீடர்களின் வற்புத்தலின் பேரில் திருவண்ணாமலையில் அக்கிரகாரக் கொல்லை எனுமிடத்தில் அமைந்த ஆசிரமத்தில் தங்கி மக்களுக்கு பக்தியையும், இறை ஞானத்தையும் [[முக்தி|முக்தி]] அடையும் வரை அருளிக்கொண்டிருந்தார். <ref>{{cite web|url=http://www.dinamani.com/book_reviews/2014/03/09/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/article2099773.ece|title=பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம்|publisher=}}</ref>
 
==நூல்கள்==
வரிசை 52:
*[http://www.dinamani.com/book_reviews/2014/03/09/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/article2099773.ece]
* [http://temple.dinamalar.com/New.php?id=1177 அருள்மிகு யோகிராம்சுரத்குமார் திருக்கோயில்]
 
{{அண்ணாமலையார் கோயில்}}
 
{{Persondata
வரி 63 ⟶ 65:
}}
{{DEFAULTSORT:Ramsuratkumar, Yogi}}
[[பகுப்பு: 1918 பிறப்புகள்]]
 
[[பகுப்பு: 2001 இறப்புகள்]]
{{அண்ணாமலையார் கோயில்}}
 
[[பகுப்பு: 1918 பிறப்புகள்]]
[[பகுப்பு: 2001 இறப்புகள்]]
[[பகுப்பு:ஆன்மிகவாதிகள்]]
[[பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள்]]
[[பகுப்பு:சமயத் தலைவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/யோகி_ராம்சுரத்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது