ஆதும்பரர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: படிம அளவு சுருக்கம்
→‎top: சிறு மாற்றம்
வரிசை 1:
 
[[File:Indian tribes between the Indus and the Ganges.jpg|thumb|200px| [[வட இந்தியா]]வில் [[சிந்து ஆறு|சிந்து ஆற்றிக்கும்]] – [[இமாசலப் பிரதேசம்|இமாசலப் பிரதேசத்திற்கும்]] இடைப்பட்ட பகுதியில் ஆதும்பர மக்களின் வாழிடங்கள்]]
 
[[File:Coin of Dharaghosha king of the Audumbaras.jpg|thumb|200px|ஆதும்பர மன்னர் தாராகோசாவின் [[இந்தோ கிரேக்க நாடு|இந்தோ கிரேக்க]] பாணியிலான நாணயம், காலம் கி மு 100<ref name="Rapson"/>.<ref name="Rapson">Ancient India, from the earliest times to the first century, A.D by Rapson, E. J. p.154 [https://archive.org/details/ancientindiafrom00raps]</ref>]]
[[File:Vrishni coin.png|thumb|right|200px|ஆதும்பர மக்களின் மன்னர் விருஷ்ணியின் வெள்ளி நாணயம்.<ref>Alexander Cunningham's ''Coins of Ancient India: From the Earliest Times Down to the Seventh Century'' (1891) p.70 [https://archive.org/stream/coinsancientind00cunngoog#page/n97/mode/2up]</ref>]]
[[File:Shiva temple with trident standard Audumbara State Punjab 1st century BCE.jpg|thumb|200px|கி மு முதல் நூற்றாண்டின் சூலம் தாங்கிய [[சிவன்]] கோயில், ஆதும்பர நாடு, [[பஞ்சாப்]]]]
 
'''ஆதும்பரர்கள்''' (Audumbras or '''Audumbaras), [[வட இந்தியா]]வின்வில் கிழக்குஇமயமலையின் மேற்குப் பகுதியில் [[பஞ்சாப்|பஞ்சாபிற்குக்]] முதல், மேற்கில் [[இமாச்சலப் பிரதேசம்]] பகுதி வரைகிழக்கே வாழ்ந்த பண்டைய [[பரத கண்டம்|பரத கண்டத்தின்கண்டப்]] பழங்குடி மக்கள் ஆவார். தற்காலத்தில் ஆதும்பர பழங்குடி மக்கள் [[இமாச்சலப் பிரதேசம்| இமாச்சலப் பிரதேச]] மாநிலத்தின் [[சிர்மௌர் மாவட்டம்]] மற்றும் [[சம்பா மாவட்டம்|சம்பா மாவட்டங்களில்]] அதிகமாக வாழ்கின்றனர்.
 
ஆதும்பரர்கள் [[யது குலம்|யது குலத்தின்]] ஒரு கிளையான [[விருஷ்ணி குலம்|விருஷ்ணி குலத்தவர்கள்]] ஆவார். ஆதும்பர மக்களின் கடவுளர்கள் [[சிவன்]] மற்றும் வேலுடன் கூடிய [[முருகன்|கார்த்திகேயன்]] ஆவர். இம்மக்களின் தலைநகரம் கோட்டீஸ்வரா அல்லது கச்சேஷ்வரா என [[மகாபாரதம்|மகாபாரத காவியத்தில்]] கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஆதும்பரர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது