திபெத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category கிழக்கு ஆசியா
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 29:
 
திபெத் தன்னாட்சி பிரதேசம் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. சின்காய் திபெத் பீடபூமியின் முக்கிய பகுதி இதுவாகும். உலகத்தின் கூரை என்று இது போற்றப்படுகின்றது. இதன் மக்கள் தொகை 26 இலட்சமாகும். இதில் திபெத்திய மக்களின் எண்ணிக்கை 25 இலட்சம். மொத்த மக்கள் தொகையில் 96 விழுக்காடாக திபெத்தியர் உள்ளனர். சீனாவில் மிக குறைந்த மக்கள் தொகையுடைய மிக குறைந்த மக்கள் அடர்த்தியுடைய பிரேதேசமாக திபெத் திகழ்கின்றது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு சராசரியாக 2 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.<ref>http://tamil.cri.cn/chinaabc/chapter11/chapter110601.htm</ref>
 
== புவியியல் ==
[[படிமம்:IMG 1565 Yamdrok Tso.jpg|thumb|யம்ட்ரொக் எரி]]
சின்காய் திபெத் பீடபூமியின் இயற்கை தனிச்சிறப்புடையது. உலகின் பீடபூமிகளில் இது முக்கிய இடம் வகிக்கின்றது. புவியின் 3வது துருவம் என்று இது புகழப்படுகின்றது. மிக உயரத்தில் அமைந்திருப்பது, அதனால் நிலவும் குளிரான காலநிலையுமே இதற்கு காரணம். கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் இது அமைந்து, உயரமான மலைகளால் சூழப்பட்டுள்ளது. பீடபூமியிலும் பல் உயர் மலைகள் இருக்கின்றன. கடல் மட்டத்திலிருந்த 4500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இதன் நடுப்பகுதியில் சராசரி வெப்பநிலை சுழியத்திற்கும் கீழ் இருக்கின்றது. மிகவும் வெப்பமான காலத்திலோ, சராசரி வெப்பநிலை 10டிகிர் செல்சியஸுக்கு கீழே உள்ளது.
 
சின்காய் பீடபூமியில், கடல் மட்டத்திற்கு மேல் 6000 மீட்டர் முதல் 8000 மீட்டர் வரை உயரத்தில் பல சிகரங்கள் உள்ளன. உலகில் மிக இளமையான பீடபூமியாகவும், பல ஆசிய ஆறுகளின் பிறப்பிடமாகவும் இது திகழ்கின்றது. 2015 ஆம்ம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நேபாளத்தில் பதிவான நில நடுக்கப் இங்கும் அதிர்வை ஏற்படுத்தியது. இதில் 25 பேர் மரணம் அடைந்தார்கள். <ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-25-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-117-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/article7150218.ece?ref=omnews|திபெத்தில் நிலநடுக்கத்துக்கு 25 பேர் பலி, 117 பேர் காயம்]இந்து தமிழ் 28.ஏப்ரல் 2015</ref>
 
== வரலாறு ==
வரி 43 ⟶ 44:
 
திபெத் [[1911]] இல் சீனாவிடம் இருந்து விடுதலை அறிவிப்பு செய்தது. ஆனால், எந்த ஒரு மேற்கத்திய நாடும் அதன் விடுதலைக்கு ஆதரவாக வரவோ அல்லது தூதரக உறவு வைத்துக்கொள்ளவோ ஒருபோதும் முன்வரவில்லை<ref name=Virtual>Virtual Tibet: Searching for Shangri-La from the Himalayas to Hollywood, page 24</ref>. சீன மக்கள் குடியரசு, வரலாற்று பதிவுகளை சுட்டிக்காட்டியும், திபெத்திய அரசுடன் 1951 இல், பதினேழு அம்ச உடன்பாட்டை கையொப்பம் பெற்றும், திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக கோரிக் கொண்டது.
[[படிமம்:Flag of Tibet.svg|thumb|left|240px|[[1912]]-[[1950]]1912–1950 காலப்பகுதிகளில் பாவிக்கப்பட்ட [[திபெத்தின் கொடி]]. இது 1912 இல் [[13வது தலாய் லாமா]]வினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கொடி [[மக்கள் சீனக் குடியரசு|மக்கள் சீனக் குடியரசில்]] தடை செய்யப்பட்டுள்ளது]]
 
திபெத்தில் சீனாவின் தளைக்கு கட்டுப்படாத பல ஆட்சியாளர்கள் இருந்தனர் என்பதற்கு வரலாலற்றுப் பதிவுகள் உள்ளன. ஆனால் சீனர்களோ, அவரது பேரரசின் தூதர்கள் [[1727]] இல் இருந்தே இருப்பதால், லாசா சீனப்பேரரசுக்கு கட்டுப்படவேண்டும் என்கிறார்கள்[3]. [[1914]] இல் கூட்டிய [[சிம்லா மாநாடு]], யாங்ட்சி (Yangtze) ஆறும் [[இமய மலை|இமயமும்]] திபெத்தின் எல்லைகளாக அமைத்தன. ஆனால் சீனா திபெத்தின்மேல் உள்ள தன் ஆதிக்கத்தை கோர ஓயவில்லை. அடுத்த 35 ஆண்டுகளில் அவர்கள் கையாண்ட வித்தைகள், திபெத்தின் தனிநாட்டுக்கு, பன்னாட்டு ஆதரவு கிட்டாமல் போனது<ref name=timesonline />.
 
[[1949]]-[[1950]]களில், சீன மக்கள் குடியரசு ஏற்படுத்திய உடனேயே, தலைவர் [[மா சே துங்]], மக்கள் விடுதலை படை கொண்டு, திபெத்தை விடுவிக்க ஆணை இட்டார். திபெத்தின் பல பிரபுக்களும், பாட்டாளிகளும் சீன அரசுக்கு ஒத்துழைத்தனர். என்றாலும் நில சீர்திருத்தங்களாலும், மற்றும் புத்த மதம் தொடர்பாகவும் சண்டைகள் தோன்றின. 1959 இல் தலாய் லாமா இந்தியாவில் அடைக்கலம் பெற்றார்<ref name=timesonline />.
 
[[1972]] இல் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[ரிச்சர்ட் நிக்சன்]] மாவோவுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள முடிவெடுக்கும் வரை [[சி. ஐ. ஏ]] உளவு நிறுவனம் மறைமுக [[கொரில்லாப் போர்|கொரில்லா போருக்கு]] நிதி உதவி செய்து வந்தது. பஞ்சம், மற்றும் கலாச்சார புரட்சிக் காலத்தில் சீனாவின் வன்முறைக்கு, திபெத்தின் எதிர்ப்பு வலுப்பட்டாலும் பயனின்றி போயின<ref name=timesonline />.
 
தற்காலத்தில், உலகின் எல்லா நாடுகளும் திபெத்தின்மேல் சீனாவின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டுள்ளன. புலம்பெயர்ந்து அமைந்த திபெத்திய அரசின் தலைவரான தலாய் லாமா, திபெத்தில் சீனாவின் இறையாண்மையை மறுக்கவில்லை. "திபெத் தனிநாடு கேட்கவில்லை. தன்னாட்சிதான் கேட்கிறது." ஆனால் சீனர்களோ அவரோடு பேச்சுவார்த்தை நடத்துவது இல்லை என்று முன்னிலும் திடமாக இருக்கிறார்கள்.
 
== தேசிய இனங்கள் ==
திபெத்தின மக்கள் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் குழுமி வசிக்கின்றனர். இங்கே வசிக்கும் திபெத்தின மக்கள் தொகை மொத்த திபெத்தின மக்கள் தொகையில் 45 விழுக்காடாகும். திபெத் இனம் தவிர, ஹான், ஹுய், மன்பா, லோபா, நாசி, நூ, துலுங் முதலிய 10க்கு மேற்பட்ட தேசிய இன மக்கள் தலைமுறை தலைமுறையாக இங்கே வசிக்கின்றனர். மன்பா, லோபா, நாசி முதலிய வட்டாரங்கள் இங்கே இருக்கின்றன.
 
== ஆட்சிப் பிரிவுகள் ==
திபெத் 74 மாவட்டங்களை கொண்டது. <ref name="சீன வானொலி">[http://tamil.cri.cn/301/2014/01/26/1s136340.htm சீன வானொலி செய்திகளில் திபெத் பற்றி]</ref>
 
==கல்வி==
கடந்த பதினைந்து ஆண்டுகளாக திபெத்தில் அனைவருக்கும் இலவசமாக கல்வி கற்பிக்கப்படுகிறது. <ref name="சீன வானொலி"/>
 
== கல்வி ==
== கலைகள் - படத் தொகுப்பு ==
கடந்த பதினைந்து ஆண்டுகளாக திபெத்தில் அனைவருக்கும் இலவசமாக கல்வி கற்பிக்கப்படுகிறது. <ref name="சீன வானொலி" />
<gallery>
படிமம்:Tibetan thangkha.jpg|
படிமம்:Tibet Bronze.jpg|
படிமம்:Dharmapala Vajrabhairava.jpg|
</gallery>
 
== உசாத்துணைகள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/திபெத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது