திபெத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Typo
வரிசை 24:
| height=15px bgcolor=#ffffff |<small>வரலாற்றுரீதியாக திபெத் கலாசார மையத்தில் அடங்கும் மற்றைய பகுதிகள்</small>
|}
'''திபெத்''' [[நடுவண் ஆசியா]]வில் உள்ள மேட்டுச் சமவெளியில் அமைந்த ஒரு நிலம். அந்நிலம் சார்ந்த மக்களான [[திபெத்திய மக்கள்|திபெத்தியர்]]களின் தாயகம். ஏறத்தாழ 4,900 [[மீட்டர்]] (16,000 [[அடி]]) ஏற்றம் கொண்ட இந்தப் பகுதி, உலகின் மிக உயரத்தில் அமைந்தது என்பதால் அதை "உலகத்தின் கூரை" என்று பொதுவாக குறிப்பிடுவார்கள். [[புவியியல்]]படி, திபெத், நடுவண் ஆசியாவின் ஒரு பகுதி என்று [[யுனெஸ்கோ]], மற்றும் பிரிட்டானிகா<ref name=Britannica>[http://www.britannica.com/eb/article-9117343/Tibet ப்ரித்தானிக்காபிரிட்டானிகா கலைக்களஞ்சியம்]</ref> கலைக்களஞ்சியம் கருத, சில கல்விசார் நிறுவனங்கள், கேள்விக்கு உரியதாக, அது [[தெற்காசியா]]வின் பகுதியாகக் கருதுகிறார்கள். தற்போது இதன் பெரும்பாலான பகுதிகள் [[திபெத் தன்னாட்சிப் பகுதி]] என்ற பெயரில் [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசின்]] ஒரு பகுதியாக விளங்குகிறது.
 
சீனாவின் 5 தன்னாட்சி பிரதேசங்களில் திபெத் தன்னாட்சி பிரதேசமும் ஒன்றாகும். இங்கு திபெத் இனம் முக்கியமாக வாழ்கின்றது. சீனாவின் தென்மேற்கு பிரதேசத்திலும், சின்காய் திபெத் பீடபூமியின் தென்மேற்கு பிரதேசத்திலும் இது அமைந்துள்ளது. இதன் தென் பகுதியும் மேற்கு பகுதியும் மியன்மர், இந்தியா, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளை ஒட்டியமைந்துள்ளது. எல்லை கோட்டின் மொத்த நீளம் சுமார் 4000 கிலோமீட்டராகும். முழு நிலபரப்பு 12 இலட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். சீனாவின் மொத்த நிலபரப்பில் இது 12.8 விழுக்காடாகும்.
"https://ta.wikipedia.org/wiki/திபெத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது