கோடம்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு {{வலைவாசல்|சென்னை}}
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 1:
{{Distinguish|கோடம்பாக்கம் ஊராட்சி}}
[[படிமம்:uiclibertytheatre.jpg|thumb|left|200px|லிபர்ட்டி திரையரங்கம்]]
 
{{இந்திய ஆட்சி எல்லை
|skyline = Kodambakkam overbridge.JPG
வரி 10 ⟶ 8:
|state_name = தமிழ்நாடு
|type =
|latd = 13.0481
|longd = 80.2214
|Altitude = 16 மீட்டர்கள்
|மாவட்டம் = சென்னை மாவட்டம்
வரி 26 ⟶ 24:
}}
 
'''கோடம்பாக்கம்''' [[சென்னை]]யின் முன்னேறியப் பகுதிகளில் ஒன்றாகும். கோடம்பாக்கம் என்றாலே [[தமிழ்|தமிழ்த்]]த் திரையுலகைதான் குறிப்பிடுவர். தமிழ்த் திரையுலகின் பெயரான‌ கோலிவுட் கோடம்பாக்கத்திலிருந்து வந்ததாகும்<ref name="Tamil Cinema - Selvaraj Velayutham">{{cite web | url=http://books.google.co.in/books?id=65Aqrna4o5oC&pg=PA2&lpg=PA2&dq=relation+between+kodambakkam+and+tamil+cinema&source=bl&ots=ZVeEAnkH3k&sig=PF1wQZiv33htYbFoH5R44whQY5o&hl=en&redir_esc=y#v=onepage&q=relation%20between%20kodambakkam%20and%20tamil%20cinema&f=false | title=Tamil Cinema | accessdate=செப்டம்பர் 06, 2012 | author=Selvaraj Velayutham}}</ref>. தமிழ்த் திரையுலகின் பல பிரபலங்கள் இங்கு வசிக்கின்றனர். ஏ.வி.எம் போன்ற பல திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் கோட‌ம்பாக்க‌த்தின் அருகில் அமைந்துள்ளன.
 
== அமைவிடம் ==
[[தியாகராய நகர்]], [[வடபழநி]], [[நுங்கம்பாக்கம்]], [[சூளைமேடு]], [[அசோக் ந‌கர்]] மற்றும் [[மேற்கு மாம்ப‌லம்]] ஆகிய சென்னையின் பிறப் பகுதிகள் கோடம்பாக்கத்தின் எல்லைகளாக உள்ளன. சென்னைக் க‌ட‌ற்க‌ரையிலிருந்து தாம்ப‌ர‌ம் வரைச் செல்லும் புற‌ந‌க‌ர் ர‌யில் பாதை கோட‌ம்பாக்க‌ம் வ‌ழியாக‌ச் செல்கின்ற‌து. கோடம்பாக்கம் புற‌ந‌க‌ர் ர‌யில்நிலைய‌ம் இப்பாதையில் அமைந்துள்ள‌து.
[[படிமம்:ucolonyschool.jpg|thumb|right|200px|ஃபாட்டிமா தேவாலயமும் லயோலா மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளியும்]]
 
வரி 47 ⟶ 45:
}}
 
== நிறுவனங்கள் ==
லிபர்டி திரையரங்கம், சேகர் பேரங்காடி, மேனகா அழைப்பிதழ்கள், மீனாட்சி கல்லூரி, மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி, லயோலா மேனிலைப்பள்ளி மற்றும் பாத்திமா மேனிலைப்பள்ளி ஆகியவை கோடம்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களாகும். ஆங்கிலச் செய்திப் பத்திரிக்கையான‌ 'மீடியா வாய்ஸ்' கோடம்பாக்கத்திலிருந்துத்தான் வெளியாகிறது.
[[படிமம்:Pano park (Custom)484.jpg|thumb|left|807px|கோடம்பாக்கத்திலுள்ள அண்ணா பூங்கா]]
 
== குறிப்புகள் ==
வரி 55 ⟶ 52:
 
{{சென்னை சுற்றுப் பகுதிகள்}}
{{வலைவாசல்|சென்னை}}
 
[[பகுப்பு:சென்னை சுற்றுப் பகுதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோடம்பாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது