விண்டோஸ் விஸ்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 2006 மென்பொருள்கள்
அறுபட்ட கோப்பை நீக்குதல்
வரிசை 225:
 
== குறைபாடுகள் ==
[[படிமம்:Windows Vista Data and Time in Tamil.png|thumb|right|விண்டோஸ் விஸ்டா நாளை முழுமையாகக் காட்டதிருப்பதைக் காணலாம்]]
விண்டோஸ் விஸ்டா தமிழ் உட்பட பல இந்திய மொழிகளை ஆதரித்தாலும் அவை நேரம் மற்றும் திகதியினைக் காட்டும்போது திகதியின் ஒருபகுதியை மாத்திரமே காட்டும் இப்பிழையானது [[விண்டோஸ் 2000]] காலப் பகுதியில் இருந்தே வழு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் இக்குறைபாடானது இற்றைவரை தீர்க்கப்படவில்லை. தவிர விண்டோஸ் விஸ்டாவுடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் காலண்டரிலும் இக்குறைபாடுண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/விண்டோஸ்_விஸ்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது