"நூனவுட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(அறுபட்ட கோப்பை நீக்குதல்)
{{Canadian province or territory
| Name = Nunavutநூனவுட்
| AlternateName = {{plainlist|
*ᓄᓇᕗᑦ ([[இனுக்ரிருற் மொழி]])}}
}}
 
'''நூனவுட்''' (ᓄᓇᕗᑦ - நூனவுட் மொழியில்]]) என்பது [[கனடா]] நாட்டின் மிகப்பெரிய [[ஆட்சி நிலப்பகுதி]]யாகும். இது 1999லே முதன் முதலாக அறிவிக்கப்பட்ட கனடாவின் புதிய ஆட்சி நிலப்பகுதியாகும். 1999க்கு முன்னர் இப்பெரு நிலப்பகுதி, [[கனடா]]வின் [[வடமேற்கு ஆட்சி நிலப்பகுதி]]யின் ஒருபகுதியாக இருந்தது.
 
நூனவுட்டின் தலைநகரம் [[இக்காலிட்]] என்பதாகும். இந்நகரம் கிழக்கே உள்ள [[பாஃவின் தீவு|பாஃவின் தீவில்]] (Baffin Island) (பழைய பெயர் 'விரோ'பிசெர் கரை Frobisher Bay ) உள்ளது. நூனவுட் முழுவதிலுமே சுமார் 29,300 மக்கள்தாம் வாழ்கின்றனர். இவ் ஆட்சி நிலப்பகுதியின் பரப்பளளவு மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்தப் பரப்பை ஒத்தது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{கனடா}}
[[பகுப்பு:நுனாவுட்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2232148" இருந்து மீள்விக்கப்பட்டது