சா. ஜே. வே. செல்வநாயகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Ref added
வரிசை 1:
{{Infobox MP
| honorific-prefix =
| name = சா. ஜே. வே. செல்வநாயகம்
S. J. V. Chelvanayakam
| honorific-suffix =
| image =S. J. V. Chelvanayakam.jpg
வரிசை 19:
| office3 = [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] கட்சியின் உப தலைவர்
| term_start3 = 1944
| term_end3 = 1949
| office2 = [[இலங்கை தமிழரசுக் கட்சி]]யின் தலைவர்
| term_start2 = 1949
| term_end2 = 1972
| office = [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]
| successor = [[அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்]]
| term_start = 1972
| term_end = 1977
| birth_date = {{Birth date|1898|3|31}}
| birth_place = [[ஈப்போ]], [[மலேசியா]]
வரிசை 37:
| otherparty = [[இலங்கை தமிழரசுக் கட்சி]]
| profession = வழக்கறிஞர்
| alma_mater = [[யூனியன் கல்லூரி, தெல்லிப்பளை|யூனியன் கல்லூரி]]
[[யாழ் பரி யோவான் கல்லூரி|பரி யோவான் கல்லூரி]]
[[சாந்த தோமையர் கல்லூரி, கல்கிசை|சாந்த தோமையர் கல்லூரி]]
[[லண்டன் பல்கலைக்கழகம்]]
[[இலங்கை சட்டக் கல்லூரி]]
| signature =
| signature_alt =

'''தந்தை செல்வா'''<ref>{{Cite news|url=http://www.slguardian.org/2010/02/tulf-is-a-legacy-of-thanthai-selva-to-the-tamil-speaking-people/|title=TULF is a legacy of ‘Thanthai Selva’ to the Tamil Speaking People.|date=2010-02-18|newspaper=Sri Lanka Guardian|access-date=2017-02-18|language=en-US}}</ref> என தமிழர்களால் அழைக்கப்படும் '''சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்''' (''Samuel James Velupillai Chelvanayagam'', மார்ச் 31, 1898 - ஏப்ரல் 26, 1977) அல்லது '''எஸ். ஜே. வி. செல்வநாயகம்''' என்பவர் [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] அரசியல்வாதியாக, வழக்கறிஞராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் மூன்று2 தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கைத் தமிழரின் அரசியல் தலைவராக இருந்தவர்.{{sfn|Wilson|1994|p=vii}}<ref>{{cite news|title='Thanthai' Chelva remembered|url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=8643|work=[[TamilNet]]|date=1 April 2003}}</ref>

== ஆரம்ப வாழ்க்கை ==
வரிசை 50:
பட்டப்படிப்பு முடிந்தவுடன் புனித தோமையர் கல்லூரியில் ஆசிரியத் தொழிலில் இணைந்தார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது சகோதரர் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள் கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டதை அடுத்து அவர் ஆசிரியப் பதவியில் இருந்து விலகினார். பின்னர் கொழும்பு [[உவெசுலி கல்லூரி, கொழும்பு|உவெசுலி கல்லூரி]]யில் ஆசிரியரானார். ஆசிரியப் பணியில் இருந்த போதே [[இலங்கை சட்டக் கல்லூரி]]யில் கல்வி கற்று 1923 இல் சட்ட அறிஞராக வெளியேறினார். 1927 இல் எமிலி கிரேஸ் பார் குமாரகுலசிங்கம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சுசிலி என்ற மகளும், செ. சந்திரகாசன், வசீகரன் என இரு மகன்களும் உள்ளனர். உவெசுலி கல்லூரியில் பணியாற்றும் போது அவர் தமிழ்த் தேசிய உடையை அணிகிறார் எனக் குற்றம் சாட்டி அவரை ஆசிரியர் பதவியில் இருந்து விலக்கினர். செல்வநாயகம் பின்னர் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த குடிசார் வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார்.

[[Fileபடிமம்:தந்தை செல்வா.jpg|left|225px|thumb|செல்வநாயகம் சிலை]]

== அரசியலில் ==
ஒரு குடிசார் வழக்கறிஞரான இவர் [[ஜீ. ஜீ. பொன்னம்பலம்]] அவர்களின் தலைமையின்கீழ் இருந்த [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார். இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|தமிழரசுக் கட்சி]]யை உருவாக்கினார். இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக [[கூட்டாட்சி]] அரசியல் முறையை வற்புறுத்திவந்தார். 50 களின் இறுதிப் பகுதியிலும், [[1960கள்|60களிலும்]], [[1970கள்|70களிலும்]], தனது கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்றவர் இவர். சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் என்ற முழுப்பெயர் கொண்ட கிறித்தவரான செல்வநாயகம், 90%க்கு மேல் [[இந்து சமயம்|இந்து]]க்களைக் கொண்ட [[காங்கேசன்துறை]] நாடாளுமன்றத் தொகுதியில் நீண்ட காலம் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தார்.

இவருடைய மகன் செ. சந்திரகாசன் தமிழகத்தில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் என்ற இலங்கை அகதிகளுக்கு அகதிகளால் செயல்படுத்த கூடிய அமைப்பை அமைத்து செயலாற்றி வருகின்றார். இவருடைய மகன் வழிப்பேத்தி [[பூங்கோதை சந்திரஹாசன்]] [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகை ஆவார்.

== உசாத்துணை ==
*[http://www.thinakkural.com/articles/1639-2011-03-29-06-01-24.html தந்தை செல்வாவின் அரசியல் வாழ்க்கை வரலாறு], தினக்குரல், 29 மார்ச் 2011

== வெளி இணைப்புகள் ==
*[https://www.colombotelegraph.com/index.php/what-velupillai-chelvanayakam-envisaged-velupillai-prabakaran/ What Velupillai Chelvanayakam Envisaged Velupillai Prabakaran], [[மா. க. ஈழவேந்தன்]], கொழும்பு டெலிகிராப், ஏப்ரல் 6, 2015

"https://ta.wikipedia.org/wiki/சா._ஜே._வே._செல்வநாயகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது