ராண்டார் கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
No edit summary
வரிசை 32:
}}
 
'''ராண்டார் கை''' (''Randor Guy'') ஒரு திரைப்பட மற்றும் சட்ட வரலாற்றாளர்.<ref name="randorguy_profile1">{{cite book | title=Cinemaya: the Asian film magazine| last=Vasudev| first=A.| date=1988| pages=61}}</ref> இவரது இயற்பெயர் மாதபூஷி ரங்கதுரை.<ref name="indian_express_profile">{{cite news | last= Varma| first= Shreekumar | title= Remembrance of things past | date=November 13, 2007 | url=http://www.newindpress.com/Sunday/colItems.asp?ID=SEF20020614063036 | work =The New Indian Express:Sunday Headlines | accessdate = 2008-07-25}}</ref> இவர் பிறந்த தேதி [[நவம்பர் 8]], [[1937]]<ref name="birth_date">{{cite book | title=Reference India| last=Bhushan| first=Ravi| date=2007| pages=106| publisher=Rifacimento International}}</ref><ref name="indian_writers">{{cite book | title=Who's who of Indian Writers, 1999: A-M Vol 1| url=http://books.google.co.in/books?id=QA1V7sICaIwC&pg=PA439&sig=ACfU3U2q87lROtcxBESo1DJva2UFDW46Aw| last=Dutt| first=K. C.| coauthors=S. Balu Rao, Sahitya Akademi| date=2001| pages=439| publisher=Sahitya Akademi| id=ISBN 8126008733}}</ref> (அல்லது கலாட்டா.காம் தரும் விவரப்படி மார்ச் 13, 1945). ராண்டார் கை என்பது ரங்கதுரையின்(Ranga Dorai) ஆங்கில வடிவின் கரந்துறைமொழி (Anagram).இவர் திரைக்கதாசிரியர், இயக்குநர், நடிகர் என்று பன்முகப் பரிமாணம் கொண்டவர். <ref name="randor">அமுதசுரபி தீபாவளி மலர் 2004; ராண்டார் கையின் திரையுலகம்; பக்கம் 140</ref>
 
==ஆரம்பகால வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/ராண்டார்_கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது