"மூலப் பொருள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
*உரை திருத்தம்*
(*உரை திருத்தம்*)
 
'''மூலப் பொருள்''' ( ஆங்கிலம் : Raw Material ) என்பது சில செயற்கை பொருட்களை உருவாக்கத் தேவைப்படும் மூலப் (அடிப்படைப்) பொருள் ஆகும் . இது கட்டுமானப் பணிகளுக்கும், ஆலைகளில் பிற பொருட்களை அல்லது பிற உருவத்தை உருவாக்கவும் பயன்படும் அனைத்து மூலப் பொருட்களையும் குறிக்கும். [[இரும்புத் தாது]], [[அரிமரம்]], [[கச்சா எண்ணெய்]] ஆகியவை உதாரணமாக இருக்கும். மனிதன் சம்மந்தப் படாதவையானால், பறவை தனது கூடுகளை அமைப்பதற்காக பறித்துவரும் கோப்புகள்கொப்புகள் அல்லது சுள்ளீகள் கூட மூலப்பொருள் ஆகும் .
 
சில பொருளாதாரக் கொள்கைகளில், ஒரு பணியைச் செய்வதற்குத் தேவைப்படும் ஆட்களும், அவர்களுக்கு தேவையான வசதிகள் கூட இதனைஇதனைக் குறிக்கும் .
 
== இவற்றையும் பாருங்கள் ==
 
== வெளியிணைப்புகள் ==
 
* [[Marx]], [http://www.marxists.org/archive/marx/works/1867-c1/ch07.htm ''Capital'', Vol. 1, Part III, Chap. 7].
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2232516" இருந்து மீள்விக்கப்பட்டது