"ரிச்சார்ட் பிலிப்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
எழுத்துப்பிழை திருத்தம்
சி (தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்)
(எழுத்துப்பிழை திருத்தம்)
 
== மேயர்ஸ்க் அலபாமா கடற்கொள்ளை நிகழ்வு ==
ஏபரல்ஏப்ரல் 8 2009 இல் மேயர்ஸ்க் அலபாமா கப்பலினுள் [[சோமாலியா|சோமாலியக்]] கடற்கொள்ளையர்கள் ஏறிக்கொண்டனர். இந்த நிகழ்வு நடக்கும் போது சோமாலியக் கடற்கரையில் இருந்து சுமார் 440 கி.மீ தொலைவில் மேயர்ஸ்க் அலபாமா பயனித்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. [[கென்யா|கென்னியாவின்]] மொம்பாஸா துறைமுகத்தை நோக்கிப் பயனித்துக்கொண்டிருந்த இந்தக் கப்பலில் சுமார் 20 மாலுமிகள் இருந்ததுடன் 17000 மெட்ரிக்தொன் எடையுடைய பொருட்கள் இருந்தன. இதில் [[கென்யா]], [[உகண்டா]], [[சோமாலியா]] ஆகிய நாடுகளுக்கான உதவிப் பண்டங்கள் சுமார் 5000 மெட்ரிக்தொன் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது<ref>[http://edition.cnn.com/2009/WORLD/africa/04/08/ship.hijacked/index.html கடத்தல் பற்றிய சிஎன்என் செய்தி]</ref>.
 
கடற்கொள்ளையர்கள் கப்பலில் ஏறியதும் பெரும்பாலான மாலுமிகள் இயந்திர அறையில் அடைக்கலம் தேடிக்கொண்டனர். இவர்களைத் தேடிச் சென்ற ஒரு கடற்கொள்ளையனை மாலுமிகள் மடக்கிப் பிடித்துக்கொண்டனர். இவ்வாறு பிடித்து 12 மணிநேரம் பிணையக் கைதியாக மாலுமிகள் வைத்திருந்த இந்தக் கடற்கொள்ளையனை ஏற்றிக்கொண்டு கப்பலில் இருந்த உயிர்காப்புப் படகில் கடற்கொள்ளையர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆயினும் கடற்கொள்ளையர்கள் இதற்கு உடன் பட்டாலும் தங்களுடன் கப்டன் ரிச்சார்ட் பிலிப்ஸையும் ஏற்றிக்கொண்டதுடன் அவரை விடுவிக்க மறுத்து சோமாலியா நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். அத்துடன் கப்டன் ரிச்சார்ட் பிலிப்ஸ் விடுவிக்கப்படவேண்டுமானால் கப்பத்தொகை வேண்டும் என்றும் வேண்டினர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2232642" இருந்து மீள்விக்கப்பட்டது