க. பூரணச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arulghsrஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
பேராசிரியர்'''க. பூரணச்சந்திரன்''' ஒரு தமிழ் எழுத்தாளர். இலக்கிய விமர்சனம், கோட்பாட்டு ஆய்வுகள் ஆகியவற்றில் இவரது பங்களிப்புகள் முக்கியமானவை. தமிழ் இலக்கியத்தில் [[முனைவர்]] பட்டம் பெற்றவர். திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறையில் ஆசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்பெற்றுள்ளார். மார்க்சிய சிந்தனையுடன் கூடிய நல்ல திறனாய்வாளர். இலக்கியக் கொள்கையில் மிகுந்த ஆர்வம் காட்டி நூல்கள் பல எழுதியுள்ளார். இதழியல் துறையிலும் பணியாற்றி, அத்துறையிலும் நூல்கள் எழுதியுள்ளார். காலச்சுவடு, நிகழ், தமிழ் நேயம், மேலும் உள்ளிட்ட பல இலக்கிய இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். பல கருத்தரங்குகளை நடத்தி, நூல்களையும் தொகுத்துள்ளார். திருச்சியில் (1989) முதன்முதலில் பாதல்சர்க்காரின் பெயரால் நாடகப்பட்டறை நடத்தியவர். திருச்சியில் வாசகர் அரங்கம், திருச்சி நாடக சங்கம், சினிஃபோரம் (கலைத் திரைப்படங்களைக் காண்பதற்கான திரைப்படக் கழகம்) ஆகியவற்றில் பங்கேற்று, இத்துறைகளில் இளைஞர்களை முன்னேற்ற முயற்சி எடுத்தவர். பணிநிறைவுக்குப் பின் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எமரிடஸ் பேராசிரியராகப் பணியாற்றியதோடு, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வு வரலாற்றினை வரைந்துகொடுத்தவர்.
'''க. பூரணச்சந்திரன்''' ஒரு தமிழ் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், கல்வியாளரும் ஆவார். இலக்கிய விமர்சனம், கோட்பாட்டு ஆய்வுகள் ஆகியவற்றில் இவரது பங்களிப்புகள் முக்கியமானவை. 2016 ஆண்டுக்கான சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான [[சாகித்திய அகாதமி விருது]] வழங்கப்பட்டது.<ref name=TH/>
 
சமுதாயத்தின்பால் தெளிந்த சிந்தனையோடு, அதன் வளர்ச்சிக்கு முற்போக்குச் சிந்தனைகளுடன் தன் முழு உழைப்பையும் ஓயாது அளித்து வருபவர். கல்லூரி வகுப்பறைகளாக இருப்பினும், கருத்தரங்குகளாக இருப்பினும் இவரது சொற்பொழிவுகள் தேர்ந்த ஞானத்தின் வெளிப்பாடு. தக்க தகவுடைய சான்றுகளுடன் ஐயமற விளக்கம் தரும் ஆற்றல் கொண்டவர். நல்ல விமரிசகர், சிறந்த மொழி பெயர்ப்பாளர்.
பேராசிரியர் பூரணச்சந்திரன் தமிழ் இலக்கியத்தில் [[முனைவர்]] பட்டம் பெற்றவர். திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறையில் ஆசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். மார்க்சிய சிந்தனையுடன் கூடிய திறனாய்வாளர். இலக்கியக் கொள்கையில் மிகுந்த ஆர்வம் காட்டி நூல்கள் பல எழுதியுள்ளார். இதழியல் துறையிலும் பணியாற்றி, அத்துறையிலும் நூல்கள் எழுதியுள்ளார். காலச்சுவடு, நிகழ், தமிழ் நேயம், மேலும் உள்ளிட்ட பல இலக்கிய இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். பல கருத்தரங்குகளை நடத்தி, நூல்களையும் தொகுத்துள்ளார். திருச்சியில் (1989) முதன்முதலில் பாதல்சர்க்காரின் பெயரால் நாடகப்பட்டறை நடத்தியவர். திருச்சியில் வாசகர் அரங்கம், திருச்சி நாடக சங்கம், சினிஃபோரம் (கலைத் திரைப்படங்களைக் காண்பதற்கான திரைப்படக் கழகம்) ஆகியவற்றில் பங்கேற்று, இத்துறைகளில் இளைஞர்களை முன்னேற்ற முயற்சி எடுத்தவர். பணிநிறைவுக்குப் பின் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எமரிடஸ் பேராசிரியராகப் பணியாற்றியதோடு, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வு வரலாற்றினை வரைந்துகொடுத்தவர்.
 
2015 ஆம் ஆண்டு இவர் பெயரில் திறனாய்வு அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர் மாணவர்களுக்கு திறனாய்வு மற்றும் பல்வேறு துறைகளில் பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறார். இதைத் தவிர இவர் http://www.poornachandran.com என்ற இணையத்தளத்தை நடத்தி வருகிறார். இதில் மாணவர்கள் மற்றும் சமுதாய நலன்களை கருத்தில் கொண்டு பல்துறை சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
 
==வெளியிட்டுள்ள நூல்கள்==
இவர் எழுதியுள்ள நூல்களின் பட்டியல் வருமாறு:
# அமைப்புமைய வாதமும், பின்னமைப்புவாதமும்
வரி 20 ⟶ 19:
# தொல்காப்பியப் பொருள்கோள்
 
==மொழிபெயர்ப்பு நூல்கள்==
முப்பதிற்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்த நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தத்துவம், வரலாறு முதல் இலக்கியம், மருத்துவம் வரை பல்வேறு வகைகளிலும் இவை உள்ளன. 2011இல் ஆனந்தவிகடன் இவருக்குச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கியது. சல்மான் ருஷ்தியின் “நள்ளிரவின் குழந்தைகள்” (மிட்நைட்ஸ் சில்ட்ரன்) நூலுக்கு நாமக்கலில் உள்ள கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதும் பத்தாயிரம் ரூபாய் பரிசும் அளித்துள்ளது.
 
வரி 59 ⟶ 57:
# கடவுள் சந்தை ([[மீரா நந்தா]]) (பதிப்பகத்தின் அச்சிடலில்)
 
இவை தவிர மைசூர்மைசூரு CIIL நிறுவனத்திற்காக பேராசிரியர் லாஸ்கியின் Grammar of Politics நூலை மொழிபெயர்த்துள்ளார்.
 
== சாகித்திய அகடாமி விருது ==
மனுமனூ ஜோசப் ஆங்கிலத்தில் எழுதிய ''Serious Man'' என்ற புகழ்பெற்ற புதினத்தை தமிழில் ''பொறுப்புமிக்க மனிதர்கள்'' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார், இந்த மொழிபெயர்புக்காக 2016 ஆண்டுக்கான சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான [[சாகித்திய அகாதமிஅகாடமி விருது]] வழங்கப்பட்டது.<ref name=TH>{{cite web|url=http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/article9559946.ecejournal | title=விடு பூக்கள்: பேராசிரியர் பூரணச்சந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது |work author=ஆதி | journal=தி இந்து |date year=2602-2017 |accessdate month=5-03-2017பெப்ரவரி | pages=8 | doi=26}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.poornachandran.com பூரணச்சந்திரன் வலைத்தளம்]
வரி 75 ⟶ 70:
* http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A/
 
{{writer-stub}}
{{சாகித்திய அகாதமி விருது}}
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பேராசிரியர்கள்]]
[[பகுப்பு:பிறமொழி-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[பகுப்பு:திருச்சி மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்றோர்]]
"https://ta.wikipedia.org/wiki/க._பூரணச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது