செக்மெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 16:
}}
 
'''செக்மெட்''' என்பவர் பண்டைய எகிப்திய தொன்மவியலில் கூறப்படும் போர்க் கடவுள்கடவுளும் ஆற்றும் கடவுளும் ஆவார். இவர் எகிப்திய பாரவோன்களின் பாதுகாவலராகபாதுகாவலராகவும் போரில் அவர்களை வழிநடத்திச் செல்பவராகவும் கருதப்படுகிறார். இவர் கதிரவ கடவுள் [[இரா]]வின் மகள் ஆவார். இவரது மூச்சுக்காற்றில் இருந்து பாலைவனம் உருவானதாக கூறப்படுகிறது. இவர்செக்பெமெட் பெரும்பாலும் சிங்கத் தலையுடன் இரத்த நிற உடையுடன் காட்சியளிக்கிறார். இவர் [[வத்செட்]] கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார்.
 
செக்மெட் கோபம் நிறைந்த கடவுள் ஆவார். அவர்சிங்கம் இரத்தபோன்ற வெறியால்வேட்டைக் குணம் கொண்ட செக்மெட் பல மனிதர்களைக் கொன்று அவர்களின் இரத்தத்தைக்குருதியைக் குடித்தார். செக்மெட்டை தடுக்க எண்ணிய இரா, அவருக்கு இரத்தம்குருதி என்று பொய் கூறி அதன் நிறத்தில் இருந்த மதுபானத்தை கொடுத்தார். அதை அருந்திய செக்மெட்டின் கோபம் தணிந்தது. அதனால் இன்றும் செக்மெட்டின் கோவில்களில் அவருடைய கோபத்தை தணிப்பதற்காக அவருக்கு மதுபானம் படைக்கப்படுகிறது.
 
==பெயர்க்காரணம்==
பண்டைய எகிப்திய மொழியில் செக்கெம் என்ற சொல்லுக்கு வலிமை அல்லது வல்லமை என்று பொருள். அந்தச் சொல்லில் இருந்து செக்மெட் என்ற பெயர் தோன்றியது. வலிமையான சிங்கக் கடவுளாக இருப்பதால் இந்தப் பெயர் அவருக்குப் பொருந்தியது.
 
செக்மெட் கோபம் நிறைந்த கடவுள் ஆவார். அவர் இரத்த வெறியால் பல மனிதர்களைக் கொன்று அவர்களின் இரத்தத்தைக் குடித்தார். செக்மெட்டை தடுக்க எண்ணிய இரா, அவருக்கு இரத்தம் என்று பொய் கூறி மதுபானத்தை கொடுத்தார். அதை அருந்திய செக்மெட்டின் கோபம் தணிந்தது. அதனால் இன்றும் செக்மெட்டின் கோவில்களில் அவருடைய கோபத்தை தணிப்பதற்காக மதுபானம் படைக்கப்படுகிறது.
 
[[பகுப்பு:எகிப்தியக் கடவுள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செக்மெத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது