தொகுப்பு சுருக்கம் இல்லை
(சான்றில்லை, விக்கியாக்கம் வார்ப்புரு நீக்கம்) |
No edit summary |
||
}}
'''ஓரசு''' (''Horus'') என்பவர் பழங்கால [[எகிப்து|எகிப்திய]] மதத்தினர் வழிபட்ட முதன்மைக் கடவுளாவார். [[வல்லூறு|வல்லூறின்]] வடிவிலோ அல்லது வல்லூறின் தலை கொண்ட மனித வடிவிலோ குறிப்பிடப்படும் ஓரசு [[வானம்]], [[போர்]], [[வேட்டையாடுதல்]] ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார்.<ref>Wilkinson, Richard H. (2003). ''The Complete Gods and Goddesses of Ancient Egypt''. Thames & Hudson. p. 202.</ref> இவருடைய வலது கண் [[ஞாயிறு (விண்மீன்)|ஞாயிறு]] கடவுள் [[இரா|ரா]]வாகவும் இடது கண் [[நிலா|திங்கள்]] கடவுளாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் [[ஒசைரிஸ்|ஓசிரிசு]]-இசிசு தம்பதியரின் மகனாக அறியப்படுகிறார். ஓரசின் மனைவி [[ஆத்தோர்]].
===ஓரசு மற்றும்த் சேத்===
===ஓரசின் கண்===
ஓரசின் கண் என்பது [[பாதுகாப்பு]] மற்றும் [[சக்தி]]யைக் குறிக்கும் பண்டைய எகிப்தியச் சின்னமாகும். இது எகிப்திய மொழியில் வெத்சட் என்று அழைக்கப்படுகிறது.<ref>Pommerening, Tanja, Die altägyptischen Hohlmaße (''Studien zur Altägyptischen Kultur'', Beiheft 10), Hamburg, Helmut Buske Verlag, 2005</ref><ref>M. Stokstad, "Art History"</ref> இந்தக் கண் [[வத்செட்]], [[ஆத்தோர்]], பாசுடேட் மற்றும் மூத் ஆகிய எகிப்திய பெண் கடவுள்களுடன் ஒப்பிடப்படுகிறது.
==மேற்கோள்கள்==
|