"இலை உதிர்ப்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
சி (தானியங்கி: 14 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(*திருத்தம்*)
 
[[Image:Defoliation agent spraying.jpg|thumb|இலையை விழச் செய்யும் இரசாயனத்தைத் தூவும் உலங்கு வானூர்தி]]
'''இலை உதிர்ப்பி''' (''Defoliant'') எனப்படுவது [[இலை]]களை வாட வைத்து விழச்செய்யும் ஒரு [[வேதியியல்]] பொருள் ஆகும். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக [[வியட்நாம் போர்|வியட்நாம் போரில்]] (1961-1970) [[ஐக்கிய அமெரிக்கா]]வால் பயன்படுத்தப்பட்ட, மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த [[ஏஜன்ட் ஒரேஞ்சு|ஏஜன்ட் ஒரேஞ்சை]]க் குறிப்பிடலாம். இது போரில் மட்டுமல்லாமல் [[பருத்தி]] உற்பத்தியில் பருத்தி அறுவடையை இலகுபடுத்தஇலகுபடுத்தவும் உதவும்.<ref>{{cite book|editor=David Pimentel|last=Gwathmey|first=C.O.|coauthors=|first2=C.C.|last2=Craig Jr.|title=Encyclopedia of Pest Management|url=http://books.google.co.uk/books?id=DxrMm9lMFUAC&pg=PA135|volume=2|year=2007|chapter=Defoliants for cotton|publisher=CRC Press|isbn=1-4200-5361-2|page=135}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2233112" இருந்து மீள்விக்கப்பட்டது