19,006
தொகுப்புகள்
சி (தானியங்கிஇணைப்பு category இந்தியத் திரைப்பட நடிகைகள்) |
சி (மொழிபெயர்ப்பு) |
||
==திரைப்படங்களில் நடிப்பு==
திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் [[சென்னை]]க்கு சென்றார். சென்னையில் அவருடைய மாமா எம். பெருமாள்,
[[எஸ். எஸ். வாசன்]] தயாரித்த [[சந்திரலேகா]] திரைப்படத்தில் வரும் முரசு நடனத்தில் குழுவினருடன் சேர்ந்து நடனமாடும் வாய்ப்பு முத்துலட்சுமிக்குக் கிடைத்தது. அத்துடன் சில காட்சிகளில் டி. ஆர். ராஜகுமாரிக்காக சில காட்சிகளில் நடனம் ஆடும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பின்னர் "[[மகாபலி சக்கரவர்த்தி]]", [[மின்மினி]], [[தேவமனோகரி]], [[பாரிஜாதம்]] முதலான படங்களில் நடித்தார்.<ref name="thinakaran"/>
|