ஹெலன் குமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி மொழிபெயர்ப்பு
வரிசை 34:
 
==திரைப்படங்களில்==
சிங்கள திரைப்பட டைரக்டர்இயக்குநர் எம்.வி.பாலனின் வழிகாட்டலில் [[1970]] ஆம் ஆண்டு ‘ஒக்கம ஹரி’ என்ற சிங்களத் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் இவர் எம். வி. பாலனுடன் இணைந்து நடனமாடினார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 36 சிங்களத் திரைப்படங்களில் நடனமாடியுள்ளதோடு நடன இயக்குநராகவும் இவர் இருந்துள்ளார்.
 
புகைப்படக் கலைஞர் [[கிங்ஸ்லி எஸ். செல்லையா]]வின் ஆனந்தா புரடக்சன்சின் உதவியுடன் எம்.வி.பாலன் தயாரித்த [[மஞ்சள் குங்குமம் (1970 திரைப்படம்)|மஞ்சள் குங்குமம்]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஹெலன்_குமாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது