நிதியறிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 36:
 
:அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒன்றிய நிதியறிக்கை (Federal Budget), மேலாண்மை மற்றும் நிதியறிக்கைத் திட்ட அலுவலகத்தால் (Office of Management and Budget) உருவாக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் (Congress) பரிசீலனைக்கு சமர்பிக்கப்படுகிறது.நாடாளுமன்றம் அதில் தேவைப்படும் மாற்றங்களை செய்யும்.அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களும் சமநிலை வரவு செலவுத் திட்டம் உருவாக்க கோரப்பட்டாலும், ஒன்றிய அரசானது [[பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம்]] (Deficit budget) உருவாக்க அனுமதிக்கப்படுகிறது.
:இங்கிலாந்தில் கருவூலத் தலைவர் (chancellor of exchequer) உருவாக்கி அளிக்கும் திட்டத்தை, எவ்வித மாற்றமும் செய்யாமல் நாடளுமன்றம்நாடாளுமன்றம் நிறைவேற்றுகிறது.
 
=== இந்திய அரசின் ஒன்றிய வரவு செலவுத் திட்டம் ===
"https://ta.wikipedia.org/wiki/நிதியறிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது