19,007
தொகுப்புகள்
சி (clean up, replaced: {{Link FA|de}} →) |
சி (எழுத்துப்பிழை திருத்தம்) |
||
இன்று சியோல் உலகின் வளர்ந்துவரும்,முன்னணி பூகோள நகராக காணப்படுகின்றது.துரித பொருளாதார
ஏற்றம் இதற்கு காரணமாகும்.இப் பொருளாதார வளர்ச்சி [[ஹான் நதி|ஹான் நதியின்]]அதிசயம் என அறியப்படுகின்றது.[[கொரியப் போர்|கொரியப் போரின்]] பின்னர்,2012ஆம் ஆண்டில் [[டோக்கியோ]], [[நியூயார்க்]], [[லொஸ் ஏஞ்சலீஸ்]] நகரங்களுக்கு அடுத்ததாக US$773.9 பில்லியன்(
சியோல் ஓர் உயர்ந்த தொழிநுட்ப உட்கட்டமைப்பைக் கொண்ட நகராகும்.<ref>{{cite news|url=http://www.asiamedia.ucla.edu/article.asp?parentid=25697|title=KOREA: Future is now for Korean info-tech|publisher=Regents of the University of California|work=AsiaMedia|date=14 June 2005}}</ref> இது உலகின் உயர்ந்த அகலப்பபட்டை ஒளியிலை(fibre-optic broadband) ஊடுறுவலைக் கொண்டதுடன்,இதனால் 1 Gbps இலும் கூடிய உலகின் வேகமான இணையதள இணைப்பைக் கொண்டுள்ளது.<ref>{{cite web|url=http://english.seoul.go.kr/gtk/about/fact.php |title=Hi Seoul, SOUL OF ASIA – Seoul Located In the Center of Asian Metropolises |publisher=English.seoul.go.kr |date= |accessdate=2013-08-07}}</ref> சியோல் புகையிரத நிலையமானது அதிவேக கொரிய ரயில் எக்பிரஸ்(KTX) இன் ஒரு முனையமாவதுடன்,சியோல் புகையிர சுரங்கப் பாதையானது உலகின் மிக நீளமான சுரங்க ரயில் வலையமைப்பாகும். சியோல் நகரம் அரக்ஸ்(AREX) புகையிர இணைப்பின் வழியாக [[சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம்|சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன்]] இணைக்கப்பட்டுள்ளது.இது ஏழு வருடங்களாக(2005–2012) உலகின் மிகச்சிறந்த வானூர்தி நிலையமாக சர்வதேச வானூர்தி கவுன்ஸிலால் மதிப்பிடப்பட்டது.<ref name="rustourismnews.com">{{cite web|url=http://www.rustourismnews.com/?p=16016 |title=Incheon International named Best Airport Worldwide 7 years in a row |publisher=Rus Tourism News |date=2012-02-21 |accessdate=2013-07-04}}</ref>
|