கொரியத் தீபகற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 200:
==அணு ஆயுதப் போரில் கொரிய தீபகற்பம்==
[[வடகொரியா]], இரண்டு [[ஏவுகணை]]களை தனது நாட்டின் [[கிழக்கு]] கரையோர பகுதியை நோக்கி நகர்த்தி மறைத்து வைத்துள்ளதாக [[தென்கொரியா]] உள்ளுர் ஊடகமொன்றில் செய்திகள் வெளியிட்டது.<ref>[http://www.nkeconwatch.com/category/transportation/sea-shipping China – DPRK open new shipping route
Friday, September 25th, 2015]</ref> இதனால் [[சப்பான்]] மற்றும் ஆசிய பசுபிக்கில் அமைக்கப்பட்டள்ள அமரிக்கஅமெரிக்க ராணுவ தளங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுவதாக சுட்டிகாட்டப்பட்டது.
 
[[தென்கொரியா]] அமெரிக்கவுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப்பயிற்சி நடவடிக்கைகளுக்கு [[வடகொரியா]] கடும் எதிர்ப்பு தெரிவித்தது, அதன் எச்சரிக்கையை இருநாடுகளும் செவிசாய்க்காத காரணத்தால் வடகொரியா உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கையில் இரங்கியது. வடகொரியா, தென்கொரியாமீது போர் பிரகடனம் மேற்கொண்டதுடன் படைகளையும் தயார்நிலையில் வைத்தது மேலும் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்த தமக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் 05-04-2013 அன்று அறிவித்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கொரியத்_தீபகற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது