இரண்டாம் உலகப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category போரியல்
சி எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 117:
1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள [[பிலிப்பீன்சு|பிலிபைன்ஸ்]] நாட்டின் [[லெய்டி]] (Leyte) தீவிலிருந்து [[அமெரிக்க-பிலிபைன்ஸ் படைகளின்]] கூட்டு முயற்சியுடன் மற்ற [[பசிபிக் போர்|படைகளை]] வெளியேற்றக்கோரப்பட்டது. 1945ம் ஆண்டு மார்ச் மாதம் [[பிலிப்பீன்சு|பிலிபைன்ஸ்]] நாட்டின் தலைநகரான [[மணிலா]]வை கைப்பற்ற லுசான்(Luzon) என்ற இடத்தில் படைகள் குவிக்கப்பட்டன. மணிலாவை கைப்பற்றும் வரை [[லுசான்]](Luzon), [[மாண்டனோ]](Mindanao) போன்ற இடங்களில் சண்டை நடந்து கொண்டு இருந்தது.<ref>{{Cite book|last=Chant|first=Christopher|year=1986|title=The Encyclopedia of Codenames of World War II|publisher=Routledge & Kegan Paul|page=118|isbn=0-7102-0718-2}}</ref> மார்ச் மாதம் 9ம் தேதி இரவு அமெரிக்க விமானப்படை விமானம் [[போயிங் B-29 சூப்பர்ஃபோர்ட்ரெஸ்]] தீயை உமிளும் அணுக்குண்டை ஜப்பானின் நகரின் மீது போட்டு கொஞ்ச நேரத்தில் 100,000 மக்களை கொன்று குவித்தது. அமெரிக்க-இங்கிலாந்தின் கூட்டு தாக்குதலால் அடுத்த ஐந்து மாதங்களில் ஜப்பானில் 66 நகரங்களில் பொதுமக்கள் 3,50,000 முதல் 5,00,000 பேர் தீக்கிரையாகி இறந்தனர்.<ref>{{cite journal|author=John Dower|title=Lessons from Iwo Jima|journal=Perspectives|year=2007|volume= 45|issue=6|pages=54–56|url=http://www.historians.org/perspectives/issues/2007/0709/index.cfm}}</ref>
 
1945ம் ஆண்டு மே மாதம் ஆஸ்திரலிய படைகள் [[இந்தோனேசியா]], [[மலேசியா]], [[புரூணை]], போன்ற நாடுகளின் ஆட்சியின் கீழ் இருந்த [[போர்னியோ]] தீவில் உள்ள எண்ணெய் வயல்களை கைப்பற்ற தீவிரம் காட்டின. மார்ச் மாதத்தில் அமெரிக்கா, பிரிதானியாபிரித்தானியா, சீனா போன்ற கூட்டுப்படைகள் வடக்கு பர்மாவில் ஜப்பான் படைகளைத் தோற்கடித்தன. பின்னர் பிரிதானியாபிரித்தானியா படைகள் [[மியான்மர்]] நாட்டின் தலைநகரான [[யங்கோன்|ரங்னை]] அடைய மே மாதம் 3ம் தேதி ஆனது.<ref name="Drea 2003 57">{{Harvnb|Drea|2003|p=57}}.</ref> 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் [[மேற்கு ஹுனான் போரில்]] சீன படைகள் எதிர் தாக்குதல் நடத்தத் துவங்கின. அமெரிக்க படைகள் மார்ச் மாதம் [[இவோ ஜீமா சண்டை|இமோஜீமாவையும்]] ஜூன் மாத இறுதியில் [[ஒகினவா சண்டை|ஒகினவாவையும்]] ஜப்பானை கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருந்தது.<ref>{{Harvnb|Jowett|Andrew|2002|p=6}}.</ref> அமெரிக்கப்படைகள் ஜப்பானை அழித்துக்கொண்டிருந்த அதே வேளையில் நேச நாடுகளின் நீர்மூழ்கிக்கப்பல்கள் ஜப்பானுக்கு எந்த நாட்டின் உதவியும் கிடைக்க விடாமல் தடுத்துக்கொண்டிருந்தது.<ref name="results of german and american submarines">{{cite web|last=Poirier|first=Michel Thomas|title=Results of the German and American Submarine Campaigns of World War II|url=http://www.navy.mil/navydata/cno/n87/history/wwii-campaigns.html|publisher=U.S. Navy|date=20 October 1999|accessdate=13 April 2008}}</ref>
 
[[படிமம்:Shigemitsu-signs-surrender.jpg|thumb|right|1945ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி ஜப்பான் நாட்டின் வெளியுறவு அமைச்சர் [[மமெரொ சிகமெட்சு]] (Mamoru Shigemitsu) முன்னிலையில் போர் தளவாடங்களை அமெரிக்க போர் கப்பல் [[மிசொவ்ரி]]யில் வைத்து ஒப்படைத்த காட்சி]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_உலகப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது