பெப்ரவரி 2007: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப்பிழை திருத்தம்
 
வரிசை 9:
==செய்தித் தொகுப்பு==
 
*[[பெப்ரவரி 16]], [[2007]]: [[2000]] ஆம் ஆண்டில் [[தர்மபுரி]] [[பேரூந்துபேருந்து]] தீவைப்பு சம்பவத்தில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த [[அ.தி.மு.க.]] பிரமுகர்கள் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
 
*[[பெப்ரவரி 11]], [[2007]]: [[இங்கிலாந்து]] அணி முக்கியமான ஒரு-நாள் சர்வதேச [[கிரிக்கெட்]] போட்டித் தொடர் வெற்றியை [[1997]] ஆண்டுக்குப் பின் முதற்தடவையாக வெளிநாடொன்றில் வென்றுள்ளது. [[சிட்னி]]யில் [[ஆஸ்திரேலியா]] அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி_2007" இலிருந்து மீள்விக்கப்பட்டது