இலண்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 159:
 
== போக்குவரத்து ==
இலண்டன் மிகவும் வளர்ச்சியடைந்த பொதுப் போக்குவரத்து வலையமைப்பைக் கொண்டுள்ளது. நகரின் பெரும்பாலான தரைவழி போக்குவரத்து லண்டனுக்கான போக்குவரத்து நிறுவனம் [Transport for London – TfL] பொறுப்பாகும். அனேகரது அன்றாடப் பயணங்கள் பாதாளத் தொடர்வண்டி,புகையிரதம், பேரூந்துபேருந்து, டீராம் வண்டி போன்ற பொதுப் போக்குவரத்திலேயே நடைபெறுகின்றன. இப் பயணங்களுக்கு [[ஒய்ஸ்டர் அட்டை]] எனப்படும் மின்னணுப் பணம் செலுத்தும் அட்டை முறையை, எல்லாப் பாதாள தொடர்வண்டிகள், பேருந்துகள் போன்றவற்றுக்கும் பயன்படுத்தமுடியும்
 
=== பாதாளத் தொடர்வண்டி சேவை ===
[[இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு|இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பே]] உலகின் மிகப்பெரியதும் பழமையானதுமான பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு ஆகும். 270 தரிப்பிடங்களை இலண்டன் முழுவதும் கொண்டுள்ள இவ் பாதாளத் தொடர்வண்டி சேவையை தினமும் 3 மில்லியன் இலண்டன் வாசிகள் பயன்படுத்துவதாக அறியப்படுகின்றது.
 
=== பேரூந்துபேருந்து சேவை ===
இலண்டனின் பேரூந்துபேருந்து சேவை வலையமைப்பானது உலகில் மிகப்பெரிய பேரூந்துபேருந்து சேவை வலையமைப்பாகும். 8000க்கும் மேற்பட்ட 24மணி நேர சேவையை வழங்கக்கூடிய பேரூந்துகளையும்பேருந்துகளையும் 700க்கும் மேற்ப்பட்ட தரிப்பிடங்களையும் கொண்டுள்ள இவ்வலையமைப்பை தினமும் 6 மில்லியன் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
 
== காலநிலை ==
"https://ta.wikipedia.org/wiki/இலண்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது