குடற்காய்ச்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 20:
[[படிமம்:Fievre typhoide.png|thumb|right|250px|குடற்காய்ச்சல் நிகழ்வு♦ தீவிரமாக பரவக்கூடிய ♦ நோய்ப்பரப்பு அதிகமான ♦ ஆங்காங்கே காணப்படும் நிகழ்வுகள்]]
 
குடற்காய்ச்சல் இருந்தால், மெதுவாக அதிகரிக்கும் [[காய்ச்சல்]]{{convert|40|°C|°F|abbr=on|lk=off}}, அதிகப்படியாக வியர்த்தல், இரப்பைஇரைப்பை குடலழற்சி மற்றும் இரத்தம் வராத வயிற்றுப்போக்கு ஆகியவை காணப்படும். சில நேரங்களில் தட்டையான இளஞ்சிவப்பு நிற புள்ளிகள் கொண்ட படைகள் காணப்படலாம்.<ref>{{CDCDiseaseInfo|typhoidfever_g}}</ref>
 
பொதுவாக, சிகிச்சை அளிக்கப்படாத குடற்காய்ச்சலின் போக்கு, ஒவ்வொன்றும் சுமார் ஒரு வாரம் நீடிக்கக் கூடிய நான்கு தனிப்பட்ட நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது. முதல் வாரத்தில் மெதுவாக அதிகமாகும் காய்ச்சலோடு குறை-இதயத் துடிப்பு (பிராடிகார்டியா), உடல் சோர்வு, தலைவலி மற்றும் இருமல் ஆகியவை இருக்கும். நான்கில் ஒருவருக்கு, மூக்கில் இருந்து இரத்தம் வரும் (எபிஸ்டேக்ஸிஸ்) மற்றும் அடி வயிற்று வலி இருக்கக் கூடிய வாய்ப்பும் உண்டு. ல்யூகோபினியா அதாவது சுற்றுகின்ற இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைதலும் ஈஸினோபீனியா, மற்றும் வடிநீர்ச்செல்லேற்றம், ஆகியவற்றுடன் ஒரு நேர்மறை டையசோ எதிர்விளைவு மற்றும் ''சால்மனெல்லா டைஃபீ'' அல்லது ''பாராடைஃபீக்கு'' இரத்த வளர்சோதனைகள் நேர்மறை முடிவுகளைக் காண்பிக்கின்றன. முதல் வாரத்தில் செய்யப்படும் வீடால் சோதனை எதிர்மறையாக இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/குடற்காய்ச்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது