அட்டகத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிஇணைப்பு category அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
வரிசை 25:
==கதைச் சுருக்கம்==
தினகரன் (தினேஷ்) டுடோரியலில் படித்து ஆங்கில தேர்வில் போராடும் சராசரி கிராமத்து இளைஞன். சாலையில் நிற்கும் பேருந்தில் பார்க்கும் அத்தனை பெண்களிடமும் காதலை வெளிப்படுத்தும் ஆள். ஆனால் எல்லா காதலும் சொதப்பி விடுகின்றது. ஆனாலும் காதலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கின்றான். அவன் காதலில் ஜெயித்தானா? என்பதே மீதிக்கதை..
 
 
[[பகுப்பு:2012 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்]]
[[பகுப்பு:அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அட்டகத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது