ரஞ்சனா எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
==பயன்பாடு==
ரஞ்சனா எழுத்துமுறை ஒரு [[பிராமிய எழுத்துமுறை]]யாகும். இது தேவநாகரி எழுத்துமுறையோடு பல ஒற்றுமைகளைக்கொண்டது. இந்த எழுத்துமுறை [[மகாயானம்|மகாயான]] மற்றும் [[வஜ்ரயானம்|வஜ்ரயான]] பௌத்த மடங்களில் [[ஓம் மணி பத்மே ஹூம்]] போன்ற மந்திரங்களையும் பௌத்த சூத்திரங்களை எழுத பயன்படுத்தபப்டுகிறதுபயன்படுத்தப்படுகிறது. [[பிரசலித் எழுத்துமுறை]] யுடன் இதுவும் நேபாள எழுத்துமுறைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.
 
பிக்‌ஷு ஆனந்தர் கி.பி 1215 ஆம் ஆண்டில் ஆரிய அஷ்டசஹஸ்ரிக பிரக்ஞாபாரமித சூத்திரத்தை ரஞ்சனா எழுத்துமுறையிலேயே எழுதினார்
"https://ta.wikipedia.org/wiki/ரஞ்சனா_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது