கோயில் நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
No edit summary
வரிசை 14:
 
'''கோயில் நிறுவனம்''' (''The Temple Institute'', {{lang-he|מכון המקדש}}, Machon HaMikdash) என்பது இசுரேலில் உள்ள, [[மூன்றாம் கோவில்]] அமைப்பதை நோக்கமாகக் கொண்ட நிறுவனம் ஆகும். இதன் நீண்ட கால நோக்கமாக மூன்றாவது [[எருசலேம் கோவில்|யூதக் கோயிலை]] [[கோவில் மலை]]யில் அமைத்து, பலி செலுத்தி வழிபாடு செய்வதாகவுள்ளது. தற்போது இவ்விடத்தில் [[பாறைக் குவிமாடம்]] அமைந்துள்ளது. இது கோயில் அமைப்பதை பயிலுதல், கோயில் சடங்குப் பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றைப் பயிலுதல், உடனடி பயன்பாட்டுக்கான நிலைமையில் கட்டமைப்பு வரைபை செய்தல் ஆகியவற்றில் விரும்பம் கொண்டுள்ளது.<ref>[http://fr.jpost.com/servlet/Satellite?cid=1128955356833&pagename=JPost%2FJPArticle%2FPrinter "A House of Prayer for All Nations"] [[Jerusalem Post]], October 11, 2005</ref> இது [[யூதப் பகுதி]]யில் ஓர் அருங்காட்சியகத்தை [[பழைய நகர் (எருசலேம்)|பழைய நகரில்]] கொண்டுள்ளது<ref>{{cite web|last1=Wright|first1=Lawrence|title=Forcing the End: Why do Pentecostal cattle breeder from Mississippi and an Orthodox Rabbi from Jerusalem believe that a red heifer can bring change?|url=http://www.pbs.org/wgbh/pages/frontline/shows/apocalypse/readings/forcing.html|website=Frontline at PBS|accessdate=11 July 2014|quote=The Temple Institute operates a small museum in the Jewish Quarter of the Old City.}}</ref>
 
== படத் தொகுப்பு ==
<gallery>
File:2014-06 Israel - Jerusalem 099 (14753225607).jpg|கோயில் நிறுவனம் அடுத்த Menorah கோயில் மாதிரி
File:רחבת המנורה - 1.jpg|கோயில் நிறுவனம் அடுத்த மலைக்கோயிலுக்கு Menorah சதுக்கத்தில் பார்வையிடத்திலும்
</gallery>
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/கோயில்_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது