"அனுதிருதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

941 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
No edit summary
சப்த தாளங்கள் என்பது ஏழு தாளங்கள் ஆகும். இவ் சப்த தாளங்களில் வருகின்ற அங்கங்கள் மூன்று ஆகும். இவற்றுள் அனுத்திருதம் முதலாவது அங்கம் ஆகும்.
'''அனுத்திருதம்''' ஒரு தட்டை மட்டும் கொண்டது. [[லகு]]வில் உள்ள முதல் அட்சரம் இதுவே. எனவே லகுவில் முதல் தட்டைப் போடும் விதமாகவே இதையும் போடவேண்டும்.
 
'''அனுத்திருதம்''' ஒரு தட்டை மட்டும் கொண்டது. மூன்றாவது அங்கமாகிய [[லகு]]வில் உள்ள முதல் அட்சரம் இதுவே. எனவே லகுவில் முதல் தட்டைப் போடும் விதமாகவே இதையும் போடவேண்டும்.
 
அனுத்திருதத்தின் அட்சர காலம் ஒன்று ஆகும். இதன் குறியீடு "U" ஆகும். சப்த தாளங்களில் அனுத்திருதமானது ''"ஜம்பை"'' தாளத்தில் இடம்பெற்றுள்ளது. ஜம்பை தாளத்தின் குறியீடு பின்வருமாறு அமைகின்றது. " | U O ".
 
 
[[பகுப்பு: தாளங்கள்]]
1,044

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/223493" இருந்து மீள்விக்கப்பட்டது