அண்டக் கதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ந்ழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 2:
[[வானியற்பியல்|வானியற்பியலில்]], '''அண்டக்கதிர்''' (Cosmic rays) என்பது குறிப்பாகச் சூரியக் குடும்பத்திற்கு வெளியில் இருந்து வரக்கூடிய ஓர் உயர்-ஆற்றல் பெற்ற துகள் ஆகும்.<ref>{{cite book | last=Sharma | title=Atomic And Nuclear Physics | year=2008 | publisher=Pearson Education India | isbn=978-81-317-1924-4 | page=478 }}</ref> இது மின்னூட்டப்பட்ட (charged) நுண் துகள்களைக் கொண்டதாகும். இவ்வகைக் கதிர்கள் எங்கிருந்து வருகின்றன என்பது திட்டமாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இக்கதிர்களின் ஆய்வின்போதுதான் [[பாசிட்ரான்|பாசிட்ரானும்]] பல்வேறு [[மேசான்]]களும் கண்டுபிடிக்கப்பட்டன. சிற்சில சமயங்களில் இக்கதிர்களில் [[புரோட்டான்]]களும் [[எலக்ட்ரான்]]களும் காணப்படுகின்றன. அண்டவெளியில் காணப்படுவதாலும் அண்டவெளியில் தோன்றுவதாகக் கருதப்படுவதாலும் இப்பெயர் பெற்றன.
 
அண்டக்கதிர்கள், பூமியின் காற்றுமண்டலத்தைத் துளைத்துப் பாதிப்புண்டாக்கவும், நிலப்பரப்பிற்குமே கூடச் செல்லும் அளவிற்கும் சில இராண்டாம்இரண்டாம் நிலை துகள்களின் தூறலைப் பொழியக்கூடியதாகும். இது முதன்மையான உயர்-ஆற்றல் புரோத்தன்களும், அணுக்கருக்களும் கொண்ட ஒரு விளங்காத தோற்றுவிப்பைக் கொண்டதாக இருக்கிறது. [[பெர்மி (தொலைநோக்கி)|பெர்மி]] விண்வெளித் தொலைநோக்கியின் மூலம் 2013ல் கிடைக்கப்பெற்ற தகவலானது, முதன்மை அண்டக்கதிர்களின் ஒரு இன்றியமையாத பகுதி, மீவிண்மீன்களின் வெடிப்புச்சிதறல்களின் தோற்றுவிப்பாகக் கருதக்கூறியுள்ளது.<ref name=ackermann-2013>{{cite journal
| volume=339
| pages=807–811
"https://ta.wikipedia.org/wiki/அண்டக்_கதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது