சுமித்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
 
இராமாயணக் கதையில் தசரதனின் மூத்த மனைவி கோசலையைப்[[கோசலை]]யைப் போன்றோ அல்லது இளைய மனைவி கைகேயியைப்[[கைகேயி]]யைப் போன்றோ சுமித்திரைக்கு முக்கியமான இடம் இல்லை. எனினும், தன்னலம் அற்ற ஒரு பெண்ணாக அவள் இராமாயணத்தில் உருவகப் படுத்தப்பட்டுள்ளாள். மூத்தோனாகிய இராமனுக்கு முடிசூட்ட இருந்த நிலையில், தனது மகனுக்கு அரசுரிமை கோரிப் போர்க்கொடி தூக்கிய கைகேயியைப் போலன்றித் தனது மக்கள், மூத்தோர்களான [[இராமன்]], [[பரதன்]] ஆகியோருடைய சேவையிலேயே திருப்தியடைய வேண்டும் என அவள் விரும்பினாள்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சுமித்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது