கென்யா மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவு
No edit summary
வரிசை 12:
}}
 
கென்யா மலை [[கென்யா]] நாட்டின் யாவற்றினும் உயரமான மலையும், [[ஆப்பிரிக்கா]]க் கண்டத்தின் மலைகள் யாவற்றினும் இரண்டாவது மிக உயரமான மலையும் ஆகும். கென்யா மலை ஆப்பிரிக்காவில் [[கிளிமஞ்சாரோ மலை]]க்கு அடுத்த மிக உயரமான மலை. கென்யா மலையில் உள்ள உயரமான மூன்று முகடுகள்: ''பாட்டியன்'' (Batian) 5,199 மீ (17,058 அடி), நெலியோன் (Nelion ) 5,188 மீ - (17,022 அடி), மற்றும் லெலானா (Lenana) 4,985 மீ (16,355 ft). கென்யா மலை கென்யா நாட்டின் நடுவே நிலநடுக்கூட்டுக்குத் தெற்கே 150 கி.மீ தொலைவில் [[நைரோபி]]க்கு வடக்கு-வடகிழக்காக திசையில் அமைந்துள்ளது. கென்யா மலையைச் சூழ்ந்துள்ள 620 கி.மீ<sup>2</sup> (240 cathura mail) பரப்பளவுள்ள இடம், கென்யாவின் தேசிய புரவு இடமாக (Mount Kenya National Park) பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இவ்விடம் [[ஐக்கிய நாடுகள் சபை]]யின் ([[யுனெஸ்கோ]]வின்) உலக மரபு சிறப்பிடமாக (World Heritage Site) அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 15,000 பேர் இங்கு வருகை புரிகிறார்கள் <ref>Gichuki, Francis Ndegwa (August 1999). "Threats and Opportunities for Mountain Area Development in Kenya". Ambio 28 (5): 430-435. Royal Swedish Academy of Sciences. </ref>
 
==மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்==
<references />.
 
[[பகுப்பு:மலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கென்யா_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது