குஷ்பு சுந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்தியத் திரைப்பட நடிகைகள்
சி ந்ழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 16:
}}
 
'''குசுப்பூ''' (இயற்பெயர்: நக்கர்த் கான்) ஒரு [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழகத் திரைப்பட]] நடிகை. 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு [[வருஷம் 16]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். [[கன்னடம்]], [[மலையாளம்]] போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் [[சுந்தர் சி.]]-ஐ மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
 
== குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ==
வரிசை 25:
 
==நடித்த திரைப்படங்கள் ==
=== தமிழ்தமிழ்த் திரைப்படங்கள் ===
{| class="wikitable sortable"
|- style="background:#000;"
"https://ta.wikipedia.org/wiki/குஷ்பு_சுந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது