ஆப்பிள் நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category மின்னணுவியல் நிறுவனங்கள்
சி எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 39:
| intl = yes
}}
'''ஆப்பிள் நிறுவனம்''' (முந்தையப்பெயர்: ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம்) ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும். இந்த நிறுவனமானது 1976 ஆம் வருடம் ஏப்ரல் ஒன்றாம்முதலாம் நாள் குபெர்டினோ, [[கலிபோர்னியா]]வில் துவங்கப்பட்டது. [[கணினி]] மட்டுமின்றி [[ஐப்பாடு]], [[ஐஃபோன்]] போன்ற நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் மற்றும் [[மாக் ஓ.எசு]] பணிசெயல் முறைமை, [[ஃபைனல் கட் ப்ரோ]], [[ஐடியுன்ஸ்]], [[ஐலைஃப்]] போன்ற மென்பொருளையும் உருவாக்குகிறது இந்த நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாவும் (CEO), தவிசாளராகவும் [[ஸ்டீவ் ஜாப்ஸ்]] விளங்குகின்றார். 2010 செப்டம்பர் கணக்கெடுப்பின் படி, உலகளவில் இந்நிறுவனத்தில் 49,400 பேர் வேலை செய்கிறார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆப்பிள்_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது