பாபர் மசூதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot:Removing stub template from long stubs
சி எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 8:
ASI கொடுத்த அறிக்கையின் திரட்டில் 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் கட்டிடம் மசூதியின் அடியில் இருப்பதை தெளிவாக உணர்த்தியது. பல அடுக்குகளாக தோண்டப்பட்ட இந்த அகழ்வாரைச்சியின் அறிக்கையின்படி சில அடுக்குகளில் கிடைத்த தொல்பொருட்கள் மூலம் இவ்விடத்தில் சுமார் கி.மு.1300 ஆண்டுகளில் மனித புழக்கம் இருந்ததை எடுத்துக்காட்டியது.
 
அடுத்த சில அடுக்குகளில் கிடைத்த தொல்பொருட்களின் மூலம் (கி.மு இரண்டு முதல் ஒன்றாம்முதலாம் நூற்றாண்டு) சுங்கர் எனப்படும் மௌரிய சாம்ராஜ்ய கால பொருட்களும் குசாணப் (கனிஷ்க்கர்) பேரரசு கால பொருட்களும் கிடைக்கப்பெற்றன. இவை இந்த காலங்களில் கட்டிடம் இருந்ததற்கான ஆதாரத்தை தெளிவுப்படுத்தியது.
 
(நமது வரலாற்றில் சோழர் காலம்) கி.பி 1100-1200 காலக்கட்டத்தில் குறுகிய காலமே நீடித்த சுமார் 50 மீட்டர் அளவில் வடக்கு-தெற்கு திசையாக அமைந்த ஒரு கட்டிட அமைப்பு கட்டப்பட்டு இருந்ததை உணர்த்தியது. இதன் தொடர்ச்சியாக அடுத்தும் ஒரு மிகப்பெரிய கட்டுமான அமைப்பு இருப்பதை காட்டுகிறது. இந்தக்கட்டிட அமைப்பு குறைந்த பட்சமாக மூன்று கட்டிட அமைப்பாகவும் தொடர்ச்சியாக மூன்று மாடிகளை கொண்ட கட்டிட அமைப்பாகவும் சேர்ந்த நிலையில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பாபர்_மசூதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது