மாண்டூக்ய காரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
கௌடபாதர்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
No edit summary
வரிசை 1:
'''மாண்டூக்ய காரிகை''' என்பது [[மாண்டூக்ய உபநிடதம்|மாண்டூக்ய உபநிடதத்தின்]] விளக்கமாக அமைந்த ஒரு உரை நூலாகும். இது எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த [[கௌடபாதர்]] என்பவரால் இயற்றப்பட்டது. மாண்டூக்ய உபநிடதத்தின் சாரம், 215 வரிகள் மூலம் இந் நூலில் விளக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் ஆதி சங்கரரால் இறுதி வடிவம் கொடுக்கப்பட்ட [[அத்வைத வேதாந்தம்|அத்வைத வேதாந்தக்]] கொள்கையின் அடிப்படைகள் இந்நூலில் எடுத்தாளப் பட்டுள்ளன. இதனால், அத்வைதச் சிந்தனைகளை ஒழுங்குபடுத்தி வெளிப்படுத்திய முதல் நூல் மாண்டூக்ய காரிகையே எனக் கூறப்படுகின்றது.
#REDIRECT [[கௌடபாதர்]]
 
மாண்டூக்ய காரிகை, பகுத்தறிவுக்கு ஒத்த அநுபவத்தின் மூலமும், [[தருக்கம்|தருக்க]] முறையினாலும் பிரம்மன் (இறைவன்) ஒன்றே ஒன்றுதான் என்றும், அதற்கு அப்பால் இன்னொன்று கிடையாது என்றும் கூறும் அத்துவைத நிலையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது. இந்நூல் '''பிரகரணங்கள்''' எனப்படும் நான்கு பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள்:
 
# ஆகமப் பிரகரணம்
# வைதத்யப் பிரகரணம்
# அத்வைதப் பிரகரணம்
# அலதசந்திப் பிரகரணம்
 
என்பனவாகும். இவை முறையே 29, 38, 48, 100 ஆகிய எண்ணிக்கையான சுலோகங்களால் ஆக்கப்பட்டுள்ளன.
 
 
[[பகுப்பு:இந்துசமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/மாண்டூக்ய_காரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது